வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 17 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
assayஉலோகப்பரீட்சை
assay tonபரீட்சைத்தொன்
assel elongatorஅசெல் நீட்டி
asterismஉடுவெளித்தோற்றம்
aston-byers ironஅசுற்றனிரும்பு
aston-byers processஅசுற்றன்பயர் முைை
at.no.அ. எ. (அணு எண்)
atmindometerஅற்றுமிடோமானி
atmolyzerவாயுபகுப்பி
atomஅணு
atomat gaugeஅற்றோமற்றுமானி
atomic arc weldingஅணுவில் உருக்கிணைப்பு
atomic atomizationஅவணுவாதல்
atomic heatஅணுவெப்பம்
atomic hydrogen arc weldingஅணுவைதரசன் வில் உருக்கிணைப்பு
atomic hydrogen welded tubeஅணுவைதரசன் உருக்கொடடுக்குழாய்
atomic planeஅணுத்தளம்
atomic theoryஅணுக்கொள்கை
atomic fissionஅணுப்பிளவு
atomic numberஅணுவெண்
asterismகதிர்வம்
atomஅணு
assayதேர்வு, நோட்டம், எடைபண்பு மதிப்பீடு, தேர்வுக்குரிய உலோகம், முயற்சி அனுபவம், (வினை,) ஆராய்ந்து பார், நோட்டம்பார், எடைபண்புநேர், கலவை அளவு மதிப்பிடு, முயற்சிசெய், முயன்றுபார்.
asterismநாண்மீன், விண்மீன் குழு, மூவிண்மீன் குறி(***), வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம், மின்நிறம்.
atomஅணு, பருப்பொருளின் முன்கூறு.

Last Updated: .

Advertisement