வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 16 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
aro lineவிற்கோடு
aro of contactதொடுகைவில்
aro processவில்முறை
aro stream voltageவில் - அருவி உவோற்றளவு
aro voltageவில் உவோற்றளவு
aro weld surfacingவில்லுருக்கொட்டுப்பரவல்
aro weldingவில்லுருக்கிணைப்பு
arrest pointதடைப்புள்ளி
arsenicஆசனிக்கு
artificial ageingசெயற்கை முதிர்ச்சி
artificial sandசெயற்கை மண்
asஆசனிக்கு
as castவார்த்தபடி
as drawnஇழுத்தபடி
as forgedபுடைத்தபடி
as rolledஉருட்டியபடி
asbestosகன்னார், அசுபெத்தோசு
ascariteஅசுக்கரைற்று
askania microscopeஅசுக்ககனியா நுணுக்குக்காட்டி
aspiratorவளியிழுகருவி, காற்றுறிஞ்சி
asbestosகல்நார்
asbestosகல்நார்
arsenicபிறாக்காண்டம்
aspiratorவளியிழுகுடுவை
asbestosகல்நார்
aspiratorவளியிழுகுடுவை
arsenicஉள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த.
asநார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்.
asbestosகல்நார்
aspiratorகாற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.

Last Updated: .

Advertisement