வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 15 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
argonஆகன்
argon tungsten arc weldingஆகன் தங்குதன் வில்லுருக்கிணைப்பு
argon arc furnanceஆகன் வில்லுலை
argon arc weldingஆகன் வில்லுருக்கிணைப்பு
argon mental arc weldingஆகன் வில்லுலோகவுருக்கிணைப்பு
argonaut weldingஅகனேனற்றுருக்கிணைப்பு
armco ironஆங்கோ இரும்பு
armstrong density bottleஆம்சுறோன் அடர்த்திப் போத்தல்
armstrong processஆம்சுறோன் முறை
aro blowவில்லுதை
aro brazingவில் வன்பற்றிணைப்பு
aro craterவில்வாய், விற்குழி
aro furnaceவில்லுலை
argonஇலியன்
arborescent powderமரஞ்சார் பொடி
arcair torchஆக்கோடர்ச் சூழ்
arcogene weldingஆக்கொசீன் உருக்கிணைப்பு
arcronographஅக்குளோனோவரைகோடு
ardelt processஆடெற்றுமுறை
ardenniteஆடெனைறறு
argillaceous oresகளிமண்சேர்தாது, தாதுக்கழிவு
argonவளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'.

Last Updated: .

Advertisement