வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 14 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
aqua regia | அரசநீர் |
antifouling paint | அரிப்புத் தடைப்பூச்சு |
antifriction metal | உராய்வுத்தடை உலோகம் |
antimony | அந்திமனி |
antimony plating | அந்திமனி முலாமிடல் |
anvil | பட்டடை |
anvil cap | பட்டடைத்தலை |
anvil effect | பட்டடைவிளைவு |
apertometer | துவாரமானி |
aphengoscope | அபென்கோகாட்டி, மாயவிளக்கு |
aplataer process | அப்பிளத்தேர்முறை |
apold-fleissner process | அப்போல்டு பிளீசனர் முறை |
apophorometer | அப்போபொரோமானி |
apparent density | தோற்ற அடர்த்தி |
aqua fortis (nitric acid) | நைத்திரிக்கமிலம் |
aqua regia | அரசநீர் |
aquadag | அக்குவாடடக்கு, நீர்க்கூட்டு |
aquelco | அக்குவெற்கோ |
aradite | அரல்தைற்று |
arbitration bar | நடுநிலைத்தண்டு |
arbor | உதைகால், உலேலக விதானம் செலுத்துதண்டு |
antimony | அஞ்சனக்கல், கருநிமிளை, எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள். |
anvil | பட்டடைக்கல், அடைகடல், (உட.) செவியெலும்புகளில் ஒன்று. |
arbor | மரம், பொறியின் முதன்மையான ஆதாரம், சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர், காம்பு, உத்திரம். |