வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 13 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
anode | நேர் மின்வாய் |
anode | நேர்மின்வாய் |
anode | நேர்முனை |
annealing twin band | வாட்டிப்பதனிடு இரட்டைப்பட்டி |
anode | அனோட்டு |
anode corrosion efficiency | அனோட்டு அரிப்புத்திறன் |
anode drop | அனோட்டு இறக்கம் |
anode effect | அனோட்டு விளைவு |
anode mud | அனோட்டுச் சேறு |
anode slime | அனோட்டுச் சக்தி |
anodic | அனோட்டுக்குரிய |
anodic pickling | அனோட்டுக் காடியல் (பதனிடல்) |
anodic coating | அனோட்டுப்பூச்சு |
anodic etching | அனோட்டுச் செதுக்கல் |
anodic oxidation | அனோட்டொட்சியேற்றம் |
anodic polarization | அனோட்டுமனைவாக்கம் |
anodic treatment | அனோட்டுப்பரிகரிப்பு |
anodizing | அனோட்டாக்கம் |
anolyte | அனோலைற்று |
anorthic crystal | சமச்சீரில் பளிங்கு |
anpholyte | அம்பொலைற்று, ஈரியல்பு மின்புகு பொருள் |
anti-piping compound | குழாயெதிர்ச்சேர்வை |
antiferromagnetic material | இருப்புக்காந்த எதிர்த்திரவம் |
anode | நேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி. |