வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 12 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
anhydrideநீரிலி
anhydrousநீரொழிந்த,நீரற்ற
anionஎதிரயன்,எதிர் அயனி,நேர் அயனி
anionஎதிர்மின்மம்
anisotropicதிசை மாறுபாட்டுப்பண்பு
angle jointகோணமூட்டு
angle of biteகதுவுகோணம்
angle of entryபுகுகோணம்
angle of nipகடிகோணம்
angle of rantவாருகோணம்
angle testingகோணச்சோததன
angstrom unitஅங்ஸ்திறமலகு
angus smith solutionஅங்கசு சிமிதர் கரைசல்
anhydrideநீரிலி
anhydrousநீரற்ற
anionஅனயன்
anisotropicசமனில் திருப்பமுள்ள
anisotropic magnetசமனில் திருப்பக்காந்தத்திண்மம்
anisotropyசமனில் திருப்பம்
anisotropy energyசமனில் திருப்பச்சத்தி
ankeriteஅங்கரைற்று
annealed-in-process wireவாட்டப்பதனீட்டு முறைக்கம்பி
annealingவாட்டற்பதனீடு
annealing carbonவாட்டிப்பதனீடு காபன்
annealing potsவாட்டிப்பதனீடு பாண்டம்
angstrom unitஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
anhydride(வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி.
anhydrous(வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட.
anionஎதிர்மின்மம்.
anisotropicவேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
ankeriteஇரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.

Last Updated: .

Advertisement