வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 11 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
amplidyneமிகைப்பி மின்னாக்கி
anchorநங்கூரம்
ampere ruleஅம்பியர் விதி
ampere turn per inchஅங்லத்துக்கு அம்பியர்ச் சுற்று
amperometric valueஅம்பரோமானியப் பெறுமானம்
amphiboleஅம்பிபோல்
amphotericஈரியல்புள்ள
amplidyneஅம்பிளிதைன்
ampsiteஅமோசைற்று
anaerobicநிர்வாயுவான
analysis lineபாகுபாட்டுப் கோடு
anataseஅனற்றேசு
anchorநங்சுரம்
anchor testing machineநங்சுரச்சோதனைப்பொறி
anchoriteஅங்கரைற்று
anchorite 100அங்கரைற்று 100
andalusiteஅண்டலுசைற்று
andreasin pipetteஅந்திரசன் குழாயி
anelastic
angle beam transmission inspectionகோணக்கற்றைச் செலுத்தற் பரிசோதனை
angle bendகோணவளைவு
angle ironகோணவிரும்பு
amphiboleதகட்டியல் கனிப்பொருள் வகை.
amphotericஇருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
anchorநங்கூரம், ஆதாரம், பற்றுக்கோடு, (வினை) நங்கூரமிடு, நங்கூரமிட்டுக்கப்பலை நிறுத்து, நிலைநிறுத்து, தங்கு, ஓய்வுகொள்.
anchoriteதுறவி, உலக வாழ்க்யிலிருந்து ஒதுங்கியிருப்பவர்.

Last Updated: .

Advertisement