வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
amorphous | படுகமில்லாத, படுகமின்மை |
amalgam | இதள் கலவை, கலவை |
amorphous | படுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம் |
am | ஒலி சமிக்கை மின்காந்த அலை வகை |
amorphous | பளிங்குருவற்ற |
ampere | ஆம்பியர் |
aluminoferrite | அலுமினோபெரைற்று |
aluminothermic process | அலுமினோவெப்ப முறை |
aluminous ore | அலுமினியத் தாது |
alundum | அலுண்டம் |
alyminised steel | அலுமினிய உருக்கு |
alzak process | அல்சாக்கு முறை |
am | அமெரிசியம் |
amalgam | அமல்கம், அரசக்கலவை |
ambient air | சூழ்வளி |
ambient temperature | சூழ்வெப்பநிலை |
amco soaking pit | அங்கோ அமழ்குழி |
american westin process | அமெரிக்க வெசுற்றின் முறை |
americium | அமெரிசியம் |
amianthus | அமியந்தசு |
amines | அமைன்கள் |
ammeter | அம்பியர்மானி |
ammonia | அமோனியா |
ammonia carburizing | அமோனியாகாபனேற்றம் |
amorphous | உருவற்ற |
ampere | அம்பியர் |
ambient temperature | சூழல் வெப்பம் |
am | ,*என்பதன் தன்மை ஒருமை வடிவம். |
amalgam | இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று. |
americium | யூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம். |
ammeter | மின்னாற்றல்மானி. |
ammonia | நவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம். |
amorphous | வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற. |
ampere | (மின்.) மின்னோட்ட அலகு, ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம். |