வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
abrasionதேய்த்தல், உராய்தல்
abrasiveஉராய்வுப்பொருள்,உராய்வுப்பொருள்,உரோஞ்சுகின்ற,விறாண்டுகின்ற
absolute alcoholதனிமதுசாரம்,தனியற்ககோல்
abrasionதய்த்தல்
abrasiveசாணைக்கல்
abrasionஉராய்வு
abrasionசிராய்ப்பு
abrasiveசிராய்ப்பொருள், சிராய்ப்பான்
a.c.ஆ. ஓ.
a.designating grain sizeநியம ஒப்பட்டுமுறை
a.e.g.cupping testஅ. ச. குலரிககிண்ணச்சோதனை
a.r.d.processஏ. ஆர். டி. முறை
a.r.e.smoothing processஏ. ஆர். ஈ. ஒப்பமுறை
a.s.t.m.comparative methodஏ. எஸ். ரீ. எம். மணிப்பருமன்
a.t.ஏ. ரீ. (அம்பியர்ச்சுற்று)
aaudigageதடிப்புமானி
abampereஅபம்பியர்
abnormal steelஅசாதாரண உருக்கு
abovltஅபுவோற்று
abradumஅபிரடம்
abraserஉரோஞ்சி, விளக்கி
abrasionஉரோஞ்சல், உராய்வு, தேய்ப்பு
abrasion testingஉரோஞ்சற் பரீட்சை
abrasiveவிளக்குப்பொருள், உராய்பொருள்
abrasive disc cutterவிளக்குவட்டிவெட்டி
abrasive hardnessவிளக்குவன்மை, உராய்வுவன்மை
abreuvageநுண்டுளைப்பொசிவு
absolute alcoholதனி அற்ககோல், தனிவெறியம்
abrasionதேய்த்தல், சுரண்டுதல், உராய்வு.
abrasiveஉராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற.

Last Updated: .

Advertisement