வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Terms | Meaning / Definition |
---|---|
xenon | (வேதி.) மந்தமான எடைமிக்க வளித்தனிமம். |
xeroadiography | ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை. |
x-rays | (இய.) ஊடுக |
worms | புழுக்களால் ஏற்படும் நோய் |
wrought iron | தேனிரும்பு |
x-rays | எக்ஸ் கதிர்கள் |
worms | கோட்டுவிளைவு |
woxen number | வொக்சன் எண் |
wrapping test | சுற்றற்சோதனை |
wrinkling | திரைதல் |
wrought iron | மெலிந்த இரும்பு, தேனிரும்பு |
wulfenite | உல்பனைற்று |
wustite | உவூஸ்ரைற்று |
x-ray analysis | X-கதிர்ப்பாகுபாடு |
x-ray crystallography | X-கதிர்ப்படிகவியல் |
x-ray determination of particle size | X-கதிர்முறைத்துணிக்கைப்பருமனக்கல் |
x-ray diffraction interplanar scale | X-கதிர்கோணஇடைத்தளஅளவுத்திட்டம் |
x-ray fluroscopy | X-ததிர்ப்புளோரொளிர்வுமானம் |
x-ray gauging | X-கதிர்மானம் |
x-ray micrography | X-கதிர்நுண்பதிவியல் |
x-ray stress measurements | X-கதிர்தகைப்புமானம் |
x-ray thickness gauge | X-கதிர்த்தடிப்புமானம் |
x-ray tube | X-கதிர்க்குழாய் |
x-rays | X-கதிர் |
xenon | செனன் |
xeroadiography | செறோ வீசுகதிரப்பதியவியல் |