செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms
செல்பேசி தொடர்புடைய சொற்கள்
செல்பேசி தொடர்புடைய சொற்கள்
- Add new contact
- புதிய தொடர்பு சேர்
- Add new group
- புதிய குழு சேர்
- Alarm clock
- எழுப்பு மணி
- Alarm time
- எழுப்பு நேரம்
- Alarm tone
- எழுப்பு ஒலி
- Automatic keyguard
- தானியங்கு விசையரண்
- Automatic redial
- தானே மறுஅழைப்பு
- back
- முந்தைய
- back
- பின்னே
- back
- முதுகு மனித உடலின் பின்புரம் விலங்கினத்தின் மேற்பகுதி பின்பக்கம் மறைந்த பக்கம் இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம் ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம் கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம் நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதி கப்பலின் அடிக்கட்டை காற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர் (பெ) பின்னாலுள்ள பின்னோக்கிய தொலைவான முற்காலத்திய நேர்மாறன (வினை) ஏறு இவர்ந்து செல் உதவி செய் ஆதரி ஆதரித்துப் பந்தயம் கட்டு எதிர்க்கையொப்பமிடு (வினையடை) பின்னோக்கி பின்னால் காலத்தால் பின்னடைந்து திரும்பி மீண்டும்
- calculator
- கணிப்பி/கணிப்பான்
- calculator
- கணிப்பி
- calculator
- கணிப்பான்
- calendar
- நாட்காட்டி
- calendar
- ஆண்டுக்குறிப்பேடு, ஆண்டு விவரக் குறிப்பு, 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம், திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல், பட்டியல், (வினை) பட்டியலில் குறி.
- call
- அழை/அழைப்பு
- call
- அழைப்பு, அழைப்பிதழ், அழைப்பாணை, பதவி அடைவுக்கட்டளை, முறைமன்ற விளி, நாடகமேடை வருகைக்கோரிக்கை, தொலைபேசி ஆள்வேண்டுகை, தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு, சீட்டாட்டக் கேள்விமுறை, பங்குக் கோரிக்கைமுறை, கூக்குரல், கூப்பாடு, பறவையின் கூவிளி, போளிப்பறவை விளி, சமிக்கை ஒலி, மணி ஓசை, எக்காள முழக்கம், கடமைக்குரல், கடப்பாடு, வாழ்க்கையிலக்கு, வாழ்க்கைப்பணி, தேவை, தவணைமுறை, வேண்டுதல், கோரிக்கை, வருமுறை, செல்முறை, காட்சிமுறை, சந்திப்பு, பணிமுறை, வேலையீடுபாடு, தனியழைப்பு, தனித்தேர்வு, (வினை.) அழை, கூப்பிடு, கூவு, வரப்பணி, கூவியழை, பெயர் கூறு, பெயரிட்டுக் கூப்பிடு, கூக்குரலிடு, தொலைபேசியில் பேசு, வேண்டு, கோரு, பதவிக்கு அழைப்பு அறிவி, தெரிவி, தேர்ந்தெடு, தனியழைப்பு விடு, தேர்ந்தழை, சமிக்கைக் குரலெழுப்பு, முழங்கு, கேள்விமுறை கோரு, உரிமையுடன் கேள், (தொ.) எளிதிற் பெரு நிலையில், சான்றுக்கழை, குறித்துக்காட்டு, கவனந்திருப்பு, திரும்ப அழை, திரும்பிப் பெறு, மீட்டுக் கொள், உறவு கொண்டாடு, தொழுது வேண்டு, திட்டு, கண்டி, உரக்கக்கேள், உரிமையுடன் கோரு, அழை, வெளிவரச்செய், வெளிக்கொணர், உதவிக்கு அழைத்துக் கொள், அறைகூவல் விடு, மறுப்புக் கூறு, கவனம் திருப்பு, பின்வாங்கு, கைவிடு, தள்ளுபடி செய், கண்டுகேள், வேண்டு, முறையிடு, சென்றுகாண், அறைகூவிச் சண்டைக்கு அழை, வேலைக்குக் கூப்பிடு, செயல் முறைக்குக் கொண்டுவா, உரக்கப்படி, கணக்கு ஒப்புவிக்கும்படி அழை, நினைவுப்படுத்திக் கொள், வாத ஒழுங்கின்படி நடக்கச்செய், ஆணையிடு, வரவழைப்புக் கட்டளையிடு, பட்டாளச் சேவைக்கு அழை, நினைவிற்கு வரும்படி செய், கூப்பிடு தொலையில்.
- call
- அழை
- Call divert
- அழைப்பு திருப்பு
- Call duration
- அழைப்புக் காலம்
- Call log
- அழைப்புப் பதிகை
- Call register
- அழைப்புப் பதிவேடு
- Call settings
- அழைப்பு அமைவுகள்
- Call waiting
- அழைப்புக் காத்திருப்பு
- camera
- படப்பிடிப்பி
- camera
- நிழற்படக் கருவி
- cancel
- நீக்கு விடு
- cancel
- விடு
- charging
- மின்னேற்றம்
- charging
- ஏற்றல்
- Clear text
- உரை அழி
- clock
- மணிகாட்டி
- clock
- மணிப்பொறி மணியடிக்கும் கடிகாரம் காலக்கணிப்புப் பொறி (வி.) மணிப்பொறியினால் காலக் கணக்கிடு பதிவு மணிப்பொறியால் கால நுட்பத்தை அறுதியிடு பந்தய வினையை வரையறைக் காலத்தினுள் செய்துமுடி
- clock
- கடிகாரம்/கடிகை
- collection
- திரட்டு
- collection
- ஒன்றுசேர்த்தல், திரட்டுதல், நன்கொடை திரட்டுதல், திரட்டிய பணம், கூட்டம், திரட்டு, திரட்டுநுல், கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு, நீரின் திரள் தேக்கம், குப்பையின் திரள் கூளம்.
- collection
- திரட்டல் திரட்டு
- connectivity
- தொகுத்தவரிசை
- Contacts
- தொடர்புகள்
- Copy contact
- தொடர்பு நகலெடு
- Create message
- செய்தி எழுது
- delete
- தீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு, ஆணைப்பேராண்மை, உரிமைப் பேராளர் குழு, அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்,
- delete
- நீக்கு
- delete
- அழி
- Delete contact
- தொடர்பு அழி
- Delete messages
- செய்திகள் அழி
- Demo
- வெள்ளோட்டம்
- Dialled numbers
- அழைத்த எண்கள்
- discreet
- முன் விழிப்புடைய, கூரிய நோக்குடைய, காலமறிந்து செயலாற்றுகிற, வேண்டாதபோது பேசாத.
- discreet
- ஏதேனும்
- Display settings
- திரைக்காட்சி அமைவுகள்
- Drafts
- வரைவுகள்
- E-mail messages
- மின்னஞ்சல் செய்திகள்
- Edit contact
- தொடர்பு திருத்து
- exit
- வெளியேறல்/செயலேகு/வெளியீடு வெளியேறு/ முடிவு
- exit
- முடிவு
- exit
- செல்வழி, வெளிவழி
- exit
- நீங்கு
- gallery
- கலைக்கூடம்
- gallery
- நுழைமாடம், இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை, முகப்புத்தளம், எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம், ஊடுவழிக்கூடம், இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி, படைத்துறை ஒதுங்கிய இடைவழி, சுரங்க நிலவறை வழி, சுற்றுமேடை வழி, திருக்கோயில் பேச்சுமேடை, பாடகர் மேடை, மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை, கலைக்காட்சிக்கூடம், நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை, உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள், விளக்குப்புகைக்குழாய் தாங்கி, (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து, சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
- gallery
- படியரங்கு
- general
- பன்னிறமான (பொது)
- general
- பொது
- general
- படைப்பெருந்தலைவர், ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர், போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர், பொதுமுறைப்பணி முதல்வர், துறையரங்க முதல்வர், படைத்தலைமைத் திறமுடையவர், போத்துறை நயத்திற முடையவர், செயலாட்சித் திறமுடையவர், பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு, (பெ.) இனம் முழுவதற்கும் உரிய, பல்வேறுவகைகளை உள்ளடக்கிய, தனித்துறை சாராத, வரையறையற்ற, தனிநிலை அற்ற, முழு மொத்தமான, அனைவர்க்குமுரிய, எல்லாவற்றையும் பாதிக்கிற, பெரும்பான்மைக்குரிய, பொருதுநிலையான, பொதுப்படையான, பெருவழக்கான, பொது நடைமுறையிலுள்ள, பொது வாழ்வு சார்ந்த, பொதுமக்களுக்குரிய, எங்கும் பரவியுள்ள, விளக்கமற்ற, தௌிவற்ற, ஐயத்துக்கு இடமான, முதன்மையான, மேல்நிலைப்பட்ட, பலதுறைத்தலைமையான, (வினை) தலைமை ஏற்று நடத்து, தலைவராகச் செயலாற்று.
- general
- பொது
- General settings
- பொது அமைவுகள்
- go to
- அங்கு போ
- go to
- அங்கு செல்
- help
- உதவி
- help
- உதவி/துணை உதவி
- images
- படிமங்கள்
- Inbox
- செய்திப் பெட்டி
- Inbox
- மடல்பெட்டி
- Info messages
- தகவல் செய்திகள்
- Language settings
- மொழி அமைவுகள்
- log
- பதிகை புகுபதிகைப் பெயர் in name
- log
- மரக்கட்டை, வெட்டப்பட்ட மரத்துண்டு, வீழ்த்தப் பட்ட மரப்பகுதி, கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி, தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை, (வினை) துண்டுகளாக வெட்டு, கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய், கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல், (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய, குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
- log
- பதிகை
- log
- மடக்கை
- loud
- உரத்த, உரத்து ஒலிக்கிற, வல்லொலியான, முழக்கமான, கூச்சலான, கூச்சலிடுகிற, பகட்டான, முனைப்பான, தௌிவாகத் தெரிகிற, பார்வையைக் கவர்கின்ற, வெளிப்பகட்டு மிகுந்த, (வினையடை) உரக்க, வல்லொலியாக.
- loud
- வெளிக்காட்டு / உரத்து
- mark
- குறி, சின்னம், இலக்கு, தடம், கறை, தழும்பு, அடையாளம், அடையாளக்குறி, உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரை,தர அடையாளக் குறியீடு, தரம், பண்புக் குறியீடு, முத்திரை, கைநாட்டுக் குறி, நடத்தைச் சான்றுக்குறி, இடக்குறிப்படையாளம், மதிப்பெண், தனிச்சிறப்பு, விருப்ப எல்லை, விரும்பிய பொருள், செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி, குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி, உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன், நிலத்திடும் குதிக்காற் குறி, (வினை) குறியிடு, முத்திரையிடு, எழுத்திற்குறி, வடுவிடு, அடையாளமிடு, தடம், பொறி, இயற்குறியாயமைவி, விலைகுறி, எல்லை குறி, திட்டவரையிடு., முன்குறித்து வை, ஒதுக்கி வை, குறித்துக்காட்டு, சுட்டியுணர்த்து, பதிவு செய், தெரியக்காட்டு, பண்பாயுடனிலவு, பண்பாயமை, தாளமிடு, நினைவிற. குறித்துக்கொள், கூர்ந்துகாண், உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
- mark
- குறி குறி
- mark
- குறியிடு
- Mark all
- யாவும் குறியிடு
- media
- ஊடகம்
- media
- நலிந்த தடையொலி வல்லெழுத்தின் மெல்லொலி, குருதிக்குழாயின் இடை மென்றோல்.
- media
- ஊடகங்கள் ஊடகங்கள்
- meeting
- கூடுதல், கூட்டம், சந்திப்பு, பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம், வழிபாட்டுக்கூட்டம், திரண்டு கூடிய மக்கள்.
- meeting
- கூட்டம்
- menu
- பட்டி பட்டி முடுக்கம் driven
- menu
- உணவு வகைப் பட்டியல்.
- menu
- பட்டி
- Message alert tone
- செய்தி உணர்த்து ஒலி
- Message log
- செய்திப் பதிகை
- Message recipients
- செய்தி பெறுவோர்
- Message settings
- செய்தி அமைவுகள்
- Messages
- செய்திகள்
- Missed calls
- விடுபட்ட அழைப்புகள்
- Move contact
- தொடர்பு இடம்மாற்று
- Multimedia messages
- பல்லூடகச் செய்திகள்
- Music files
- இசைக் கோப்புகள்
- Network selection
- பிணையத் தேர்வு
- no
- இல்லையென்ற சொல், மறுப்புரை, மறுப்பு, ஒன்றுமில்லாதது, (பெ.) எத்தகையதும் அல்லாத, எதுவும் இல்லாத, எவரும் இல்லாத, ஒன்றும் இல்லாத, அல்லாத, மாறான, என்றுகூற முடியாத, உளதாகாத, கருத இடமிராத, வேண்டாத, சரியில்லாத, நேரமில்லாத, தவறான, மதிப்பற்ற, முக்கியத்துவமற்ற, (வினையிடை.) அப்படி அல்லாது, என்று கூற முடியாமல் அல்லாது.
- no
- இல்லை
- Notes
- குறிப்புகள்
- off
- மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்புறம், (பெயரடை) அப்பாலுள்ள, தொலைவிலுள்ள, வண்டி-குதிரை வகையில் வலப்பக்கத்திலுள்ள, (வினை) (பே-வ) கைவிடுவதாகத் தெரிவி, நீக்கிவிடுவதாக அறிவி, ஒப்பந்தத்திலிருந்து விலகு, சமரசப்பேச்சிலிருந்து பின்வாங்கு, (வினையடை) தொலைவில் அப்பால்.
- off
- அகல் / அகற்று
- ok
- சரி சரி
- ok
- சரி
- On
- நிகழ் / நிகழ்த்து
- options
- விருப்பத்தேர்வுகள்
- options
- தேர்வுகள்
- organiser
- ஒழுங்கமைப்பி
- organiser
- அமைப்பாளர்
- Outbox
- செல்மடல் பெட்டி
- outdoor
- திறந்தவெளியிற் செய்யப்படுகிற, மனைப்புறத்தே இருக்கிற, வெளியிடத்திற் பயன்படுத்துகிற.
- outdoor
- வெளியிடம்
- Phone settings
- பேசி அமைவுகள்
- Picture messages
- படச் செய்திகள்
- Power saver
- மின்காப்பு
- profile
- குறுக்குத்தோற்றம், வெட்டுத்தோற்றம்,பக்கப்பார்வை
- profile
- பக்கத்தோற்ற வடிவம், ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம், ஒப்பீட்டளவுக்கோடு, பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம், ஒருமுகத்தோற்ற வரைப்படம், கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம், ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம், பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு, (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி, தௌிவான, முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு.
- profile
- வரைவாக்கம்
- radio
- வானொலி
- radio
- வானொலி
- radio
- வானொலி, கம்பியில்லாச் செய்திப்பரப்பு, வானொலிப் பெட்டி, கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு, வானொலிச் செய்தி, வானொலி அமைப்பு, (பெயரடை) வானொலிக்குரிய, கம்பியில்லாச் செய்திக்கான, வானொலிமூலம் அனுப்பு, வானொலி மூலஞ் செய்தி தெரிவி, பரப்பு.
- Received calls
- பெற்ற அழைப்புகள்
- Recent calls
- அண்மை அழைப்புகள்
- recorder
- பதிப்பி
- recorder
- பதிவு செய்பவர், எழுதி வைப்பவர், குறிப்பவர், நிலைகச்சான்றாளர், நகரக் குற்ற விசாரணை நடுவர், ஊர்க் குற்ற விசாரணை நடுவர், கருவிகளின் பதிவு செய்யும் உறுப்பு, செங்குத்தியலான ஆங்கில வேணய்ங்குழல் வகை.
- Recordings
- பதிவுகள்
- Reminders
- நினைவுறுத்திகள்
- Repeat alarm
- திரும்ப எழுப்பு
- Ringing tone
- மணி ஒலிப்பு
- Ringing volume
- ஒலிப்பு அளவு
- save
- சேமி சேமி
- save
- சேமி
- save
- கெலிப்புத்தடங்கல், பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை, (வினை.) காப்பாற்று, துன்பம் அகற்றியுதவு, தீங்கு நேராமல் தடு, அவமானம் வராமல் தடுத்துதவு, இடையூற்றினின்று தப்புவி, இடரிலிருந்து மீட்பி, சிறையினின்றும் விடுவி, பதனஞ்செய், சேமித்து வை, வைத்துப்பேணு, செலவு செய்யாமல் மீத்து வை, செலவினங்குறையச்செய், கையிறுக்கிச் செலவு செய், செட்டாயிரு, சிக்கனம் பேணு, வாராமல் தடு, தடுத்துக் கா, தேவையற்றதாக்க, செலவிலிருந்து காத்தமை, இழப்புத் தடுத்தமை, காலச்சிக்கனம் செய்துதவு, காத்தருள், மீட்பு அளி, கடைத்தேற்றம் வழங்கு, ஆன்மிக நன்னிலை அடைவி, பழி தடுத்தாளு, காலந்தவறாதிரு, இழவாதிரு, பெறுவதில் வெற்றிகாண், காத்து ஒதுக்கீடுசெய், முன்காப்புச் செய், காப்புவித அமை, பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு, தவிர, என்பதைத் தவிர, என்றில்லாவிட்டால், என்றில்லாமல்.
- Saved Items
- சேமித்தவை
- screen saver
- திரைக்காப்பு
- screen saver
- திரை காப்பி திரைக் காப்பு
- search
- தேடு/தேடல் தேடு
- search
- தேட்டம், தேடுதல், தேடுமுயற்சி, நாடித்திரிதல்,புகுந்தாய்வு, சோதனை, தேர்வாய்பு, பரிசீலனை, ஆராய்ச்சி, தேடிக்காணும் முயற்சி, (வினை.) தேடு, நாடித்திரி, சோதனையிடு, புகுந்தாராய், தடவிப்பார், பரவலாகத் தேர்ந்துபார், துருவி நோக்கு, நுணுகிக் காண முயலு, கிளறிக்காண முயலு, துருவிச்செல், எங்கும் சென்று ஊடுருவு, கூர்ந்தாராய், ஆராய்ச்சி செய், முழுதுறழ்வாகப் பரிசீலனை செய்.
- search
- தேடு
- Security keyguard
- பாதுகாப்பு விசையரண்
- Security settings
- பாதுகாப்பு அமைவுகள்
- select
- தெரிவு செய் தேர்ந்தெடு
- select
- தேர்ந்தெடு
- select
- தேர்ந்தெடுக்கப்பெற்ற, சிறந்த, தனித்தன்மைகள் வாய்ந்த, சமுதாய வயல் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகு விழிப்பாயுள்ள, (வினை.) தெரிந்தெடு, தேர்ந்தெடு.
- send
- அனுப்பு அனுப்பு
- send
- அனுப்பு
- Sent Items
- அனுப்பியவை
- settings
- அமைப்புகள்
- settings
- அமைவுகள்
- show
- கண்காட்சி, பார்வை அணி, பகட்டணி, பொருட்காட்சி அணி, வேடிக்கைக்காட்சி, வேடிக்கை விளையாட்டுக்காட்சி, வெளித்தோற்றம், புறப்பகட்டு, பகட்டாரவாரம், படாடோபம், போலித்தோற்றம், மெய்ப்பு, பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம், காட்டுகை, (இழி.) போலி நிறுவனம், (இழி.) பாசாங்கு நடவடிக்கை, (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை, (இழி.) போலி நடிப்பு, பிறர் மெச்சுவதற்கான நடைமுறை, (இழி.) தற்பகட்டு வாய்ப்பு, தற்பகட்டு நடவடிக்கை, (மரு.) கன்னிக்குட உடைவு, பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு, (வினை.) காண்பி, காட்டு, காட்சிக்கு முன்வை, பார்வைக்கு வழங்கு, பார்க்கவிடு, திறந்துகாட்டு, நீட்டிக்காட்டு, சுட்டிக்காட்டு, நடத்திக்காட்டு, வெளிப்படுவி, தோற்றுவி, தெரியச்செய், தௌிவுபடுத்து, எண்பி, மெய்ப்பித்துக்காட்டு, பொருள் விளக்கு, அறிவுறுத்து, பயிற்றுவித்தறிவி, வழிகாட்டு, வழிகாட்டியாயுதவு, கொண்டுசென்று சுற்றிக்காண்பி, கட்புலனாகு, தோன்று, புலப்படு, முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
- show
- காண்பி
- silent
- ஓசையற்ற, சந்தடியில்லாத, அரவமற்ற, பேசாத, வாய்விடாத, உரையாடாத, செய்திவெளியிடாத, மறைகாத்தடக்குகிற, சதி முதலிய வகையில் பேசப்படாத, அமைதியான, அடக்கமான, அமரிக்கையான, உள்ளார்ந்த, மறைசெயலுடைய, செய்திவகையில் பிறருக்குத் தெரியாத, மறைத்து வைக்கப்பட்ட, விளம்பரப்படுத்தப்படாத, வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற, எழுத்துவகையில் ஒலிப்பற்ற, திரைப்பட வகையில் குரலிணைவற்ற, துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத, தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத, மோனமுறை பின்பற்றுகிற.
- silent
- மவுனம்
- Smart phone
- சூட்டிகைப் பேசி
- Smart phone
- மிடுக்கு அலைபேசி
- Speaking clock
- பேசும் மணிகாட்டி
- Speed dialing
- விரைவு அழைப்பு
- Start-up tone
- தொடக்க ஒலி
- Stopwatch
- நிறுத்து மணிகாட்டி
- switch off
- ஆளிதிருப்பிநிற்பாட்டுகை
- switch off
- அணை
- Text messages
- உரைச் செய்திகள்
- theme
- அழகாக்கம்
- theme
- ஆய்வுப்பொருள், பேச்சுப்பொருள், ஆய்வுக் கட்டுரை, (இலக்) சொல்லடி, விகுதிகளை ஏற்கும் பெயர்-வினைச்சொற்களின் பகுதிக்கூறு, (இசை) பண்ணின் படர் தரு பொருள்.
- Time settings
- நேர அமைவுகள்
- timer
- நேரங்காட்டி
- timer
- கடிகை நேரங்காட்டி
- timer
- காலத்திட்டமிடுபவர், சரிநேர முன்னேற்பாட்டாளர்.
- Tone settings
- ஒலி அமைவுகள்
- Tones
- ஒலிப்புகள்
- Unmark
- குறியெடு / குறிநீக்கு
- Vibrating alert
- அதிர்வு உணர்த்து
- Video clips
- நிகழ்படத் துணுக்குகள்
- Voice messages
- குரல் செய்திகள்
- wallpaper
- முகப்புப் படம்
- wallpaper
- முகப்போவியம்
- wallpaper
- சுவர் ஒப்பனைத்தாள்.
- Welcome note
- வரவேற்புக் குறிப்பு
- yes
- ஆம்
- yes
- ஆம் எனுங் குறிப்பு ஏற்பு, ஆம் என்பவர்,ஆம், அப்படியே ஆகுக.