செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms
செல்பேசி தொடர்புடைய சொற்கள்
T list of page : Cellphone terms
Terms | Meaning / Definition |
---|---|
timer | நேரங்காட்டி |
timer | கடிகை நேரங்காட்டி |
Tone settings | ஒலி அமைவுகள் |
Time settings | நேர அமைவுகள் |
Text messages | உரைச் செய்திகள் |
Tones | ஒலிப்புகள் |
theme | அழகாக்கம் |
theme | ஆய்வுப்பொருள், பேச்சுப்பொருள், ஆய்வுக் கட்டுரை, (இலக்) சொல்லடி, விகுதிகளை ஏற்கும் பெயர்-வினைச்சொற்களின் பகுதிக்கூறு, (இசை) பண்ணின் படர் தரு பொருள். |
timer | காலத்திட்டமிடுபவர், சரிநேர முன்னேற்பாட்டாளர். |