செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்

S list of page : Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Speed dialingவிரைவு அழைப்பு
Security keyguardபாதுகாப்பு விசையரண்
saveசேமி சேமி
Start-up toneதொடக்க ஒலி
Speaking clockபேசும் மணிகாட்டி
Stopwatchநிறுத்து மணிகாட்டி
screen saverதிரைக்காப்பு
screen saverதிரை காப்பி திரைக் காப்பு
searchதேடு/தேடல் தேடு
selectதெரிவு செய் தேர்ந்தெடு
sendஅனுப்பு அனுப்பு
settingsஅமைப்புகள்
Smart phoneசூட்டிகைப் பேசி
Smart phoneமிடுக்கு அலைபேசி
selectதேர்ந்தெடு
switch offஆளிதிருப்பிநிற்பாட்டுகை
saveசேமி
showகாண்பி
switch offஅணை
Sent Itemsஅனுப்பியவை
Saved Itemsசேமித்தவை
settingsஅமைவுகள்
Security settingsபாதுகாப்பு அமைவுகள்
searchதேடு
silentமவுனம்
saveகெலிப்புத்தடங்கல், பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை, (வினை.) காப்பாற்று, துன்பம் அகற்றியுதவு, தீங்கு நேராமல் தடு, அவமானம் வராமல் தடுத்துதவு, இடையூற்றினின்று தப்புவி, இடரிலிருந்து மீட்பி, சிறையினின்றும் விடுவி, பதனஞ்செய், சேமித்து வை, வைத்துப்பேணு, செலவு செய்யாமல் மீத்து வை, செலவினங்குறையச்செய், கையிறுக்கிச் செலவு செய், செட்டாயிரு, சிக்கனம் பேணு, வாராமல் தடு, தடுத்துக் கா, தேவையற்றதாக்க, செலவிலிருந்து காத்தமை, இழப்புத் தடுத்தமை, காலச்சிக்கனம் செய்துதவு, காத்தருள், மீட்பு அளி, கடைத்தேற்றம் வழங்கு, ஆன்மிக நன்னிலை அடைவி, பழி தடுத்தாளு, காலந்தவறாதிரு, இழவாதிரு, பெறுவதில் வெற்றிகாண், காத்து ஒதுக்கீடுசெய், முன்காப்புச் செய், காப்புவித அமை, பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு, தவிர, என்பதைத் தவிர, என்றில்லாவிட்டால், என்றில்லாமல்.
searchதேட்டம், தேடுதல், தேடுமுயற்சி, நாடித்திரிதல்,புகுந்தாய்வு, சோதனை, தேர்வாய்பு, பரிசீலனை, ஆராய்ச்சி, தேடிக்காணும் முயற்சி, (வினை.) தேடு, நாடித்திரி, சோதனையிடு, புகுந்தாராய், தடவிப்பார், பரவலாகத் தேர்ந்துபார், துருவி நோக்கு, நுணுகிக் காண முயலு, கிளறிக்காண முயலு, துருவிச்செல், எங்கும் சென்று ஊடுருவு, கூர்ந்தாராய், ஆராய்ச்சி செய், முழுதுறழ்வாகப் பரிசீலனை செய்.
selectதேர்ந்தெடுக்கப்பெற்ற, சிறந்த, தனித்தன்மைகள் வாய்ந்த, சமுதாய வயல் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகு விழிப்பாயுள்ள, (வினை.) தெரிந்தெடு, தேர்ந்தெடு.
sendஅனுப்பு
showகண்காட்சி, பார்வை அணி, பகட்டணி, பொருட்காட்சி அணி, வேடிக்கைக்காட்சி, வேடிக்கை விளையாட்டுக்காட்சி, வெளித்தோற்றம், புறப்பகட்டு, பகட்டாரவாரம், படாடோபம், போலித்தோற்றம், மெய்ப்பு, பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம், காட்டுகை, (இழி.) போலி நிறுவனம், (இழி.) பாசாங்கு நடவடிக்கை, (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை, (இழி.) போலி நடிப்பு, பிறர் மெச்சுவதற்கான நடைமுறை, (இழி.) தற்பகட்டு வாய்ப்பு, தற்பகட்டு நடவடிக்கை, (மரு.) கன்னிக்குட உடைவு, பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு, (வினை.) காண்பி, காட்டு, காட்சிக்கு முன்வை, பார்வைக்கு வழங்கு, பார்க்கவிடு, திறந்துகாட்டு, நீட்டிக்காட்டு, சுட்டிக்காட்டு, நடத்திக்காட்டு, வெளிப்படுவி, தோற்றுவி, தெரியச்செய், தௌிவுபடுத்து, எண்பி, மெய்ப்பித்துக்காட்டு, பொருள் விளக்கு, அறிவுறுத்து, பயிற்றுவித்தறிவி, வழிகாட்டு, வழிகாட்டியாயுதவு, கொண்டுசென்று சுற்றிக்காண்பி, கட்புலனாகு, தோன்று, புலப்படு, முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
silentஓசையற்ற, சந்தடியில்லாத, அரவமற்ற, பேசாத, வாய்விடாத, உரையாடாத, செய்திவெளியிடாத, மறைகாத்தடக்குகிற, சதி முதலிய வகையில் பேசப்படாத, அமைதியான, அடக்கமான, அமரிக்கையான, உள்ளார்ந்த, மறைசெயலுடைய, செய்திவகையில் பிறருக்குத் தெரியாத, மறைத்து வைக்கப்பட்ட, விளம்பரப்படுத்தப்படாத, வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற, எழுத்துவகையில் ஒலிப்பற்ற, திரைப்பட வகையில் குரலிணைவற்ற, துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத, தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத, மோனமுறை பின்பற்றுகிற.

Last Updated: .

Advertisement