செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms
செல்பேசி தொடர்புடைய சொற்கள்
O list of page : Cellphone terms
Terms | Meaning / Definition |
---|---|
organiser | ஒழுங்கமைப்பி |
ok | சரி சரி |
options | விருப்பத்தேர்வுகள் |
organiser | அமைப்பாளர் |
options | தேர்வுகள் |
On | நிகழ் / நிகழ்த்து |
off | அகல் / அகற்று |
ok | சரி |
Outbox | செல்மடல் பெட்டி |
outdoor | வெளியிடம் |
off | மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்புறம், (பெயரடை) அப்பாலுள்ள, தொலைவிலுள்ள, வண்டி-குதிரை வகையில் வலப்பக்கத்திலுள்ள, (வினை) (பே-வ) கைவிடுவதாகத் தெரிவி, நீக்கிவிடுவதாக அறிவி, ஒப்பந்தத்திலிருந்து விலகு, சமரசப்பேச்சிலிருந்து பின்வாங்கு, (வினையடை) தொலைவில் அப்பால். |
outdoor | திறந்தவெளியிற் செய்யப்படுகிற, மனைப்புறத்தே இருக்கிற, வெளியிடத்திற் பயன்படுத்துகிற. |