செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்

M list of page : Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Music filesஇசைக் கோப்புகள்
mediaஊடகம்
menuபட்டி பட்டி முடுக்கம் driven
menuபட்டி
Messagesசெய்திகள்
Message settingsசெய்தி அமைவுகள்
markகுறி குறி
Multimedia messagesபல்லூடகச் செய்திகள்
Move contactதொடர்பு இடம்மாற்று
markகுறியிடு
Mark allயாவும் குறியிடு
Missed callsவிடுபட்ட அழைப்புகள்
Message recipientsசெய்தி பெறுவோர்
Message logசெய்திப் பதிகை
meetingகூட்டம்
mediaஊடகங்கள் ஊடகங்கள்
Message alert toneசெய்தி உணர்த்து ஒலி
markகுறி, சின்னம், இலக்கு, தடம், கறை, தழும்பு, அடையாளம், அடையாளக்குறி, உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரை,தர அடையாளக் குறியீடு, தரம், பண்புக் குறியீடு, முத்திரை, கைநாட்டுக் குறி, நடத்தைச் சான்றுக்குறி, இடக்குறிப்படையாளம், மதிப்பெண், தனிச்சிறப்பு, விருப்ப எல்லை, விரும்பிய பொருள், செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி, குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி, உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன், நிலத்திடும் குதிக்காற் குறி, (வினை) குறியிடு, முத்திரையிடு, எழுத்திற்குறி, வடுவிடு, அடையாளமிடு, தடம், பொறி, இயற்குறியாயமைவி, விலைகுறி, எல்லை குறி, திட்டவரையிடு., முன்குறித்து வை, ஒதுக்கி வை, குறித்துக்காட்டு, சுட்டியுணர்த்து, பதிவு செய், தெரியக்காட்டு, பண்பாயுடனிலவு, பண்பாயமை, தாளமிடு, நினைவிற. குறித்துக்கொள், கூர்ந்துகாண், உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
mediaநலிந்த தடையொலி வல்லெழுத்தின் மெல்லொலி, குருதிக்குழாயின் இடை மென்றோல்.
meetingகூடுதல், கூட்டம், சந்திப்பு, பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம், வழிபாட்டுக்கூட்டம், திரண்டு கூடிய மக்கள்.
menuஉணவு வகைப் பட்டியல்.

Last Updated: .

Advertisement