செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்

L list of page : Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
logபதிகை புகுபதிகைப் பெயர் in name
Language settingsமொழி அமைவுகள்
logபதிகை
loudவெளிக்காட்டு / உரத்து
logமடக்கை
logமரக்கட்டை, வெட்டப்பட்ட மரத்துண்டு, வீழ்த்தப் பட்ட மரப்பகுதி, கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி, தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை, (வினை) துண்டுகளாக வெட்டு, கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய், கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல், (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய, குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
loudஉரத்த, உரத்து ஒலிக்கிற, வல்லொலியான, முழக்கமான, கூச்சலான, கூச்சலிடுகிற, பகட்டான, முனைப்பான, தௌிவாகத் தெரிகிற, பார்வையைக் கவர்கின்ற, வெளிப்பகட்டு மிகுந்த, (வினையடை) உரக்க, வல்லொலியாக.

Last Updated: .

Advertisement