செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்

G list of page : Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
galleryகலைக்கூடம்
generalபன்னிறமான (பொது)
generalபொது
go toஅங்கு போ
galleryபடியரங்கு
General settingsபொது அமைவுகள்
generalபொது
galleryநுழைமாடம், இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை, முகப்புத்தளம், எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம், ஊடுவழிக்கூடம், இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி, படைத்துறை ஒதுங்கிய இடைவழி, சுரங்க நிலவறை வழி, சுற்றுமேடை வழி, திருக்கோயில் பேச்சுமேடை, பாடகர் மேடை, மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை, கலைக்காட்சிக்கூடம், நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை, உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள், விளக்குப்புகைக்குழாய் தாங்கி, (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து, சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
generalபடைப்பெருந்தலைவர், ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர், போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர், பொதுமுறைப்பணி முதல்வர், துறையரங்க முதல்வர், படைத்தலைமைத் திறமுடையவர், போத்துறை நயத்திற முடையவர், செயலாட்சித் திறமுடையவர், பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு, (பெ.) இனம் முழுவதற்கும் உரிய, பல்வேறுவகைகளை உள்ளடக்கிய, தனித்துறை சாராத, வரையறையற்ற, தனிநிலை அற்ற, முழு மொத்தமான, அனைவர்க்குமுரிய, எல்லாவற்றையும் பாதிக்கிற, பெரும்பான்மைக்குரிய, பொருதுநிலையான, பொதுப்படையான, பெருவழக்கான, பொது நடைமுறையிலுள்ள, பொது வாழ்வு சார்ந்த, பொதுமக்களுக்குரிய, எங்கும் பரவியுள்ள, விளக்கமற்ற, தௌிவற்ற, ஐயத்துக்கு இடமான, முதன்மையான, மேல்நிலைப்பட்ட, பலதுறைத்தலைமையான, (வினை) தலைமை ஏற்று நடத்து, தலைவராகச் செயலாற்று.
go toஅங்கு செல்

Last Updated: .

Advertisement