செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms
செல்பேசி தொடர்புடைய சொற்கள்
C list of page : Cellphone terms
Terms | Meaning / Definition |
---|---|
Call waiting | அழைப்புக் காத்திருப்பு |
camera | படப்பிடிப்பி |
calculator | கணிப்பி/கணிப்பான் |
clock | மணிகாட்டி |
call | அழை/அழைப்பு |
calendar | நாட்காட்டி |
calculator | கணிப்பி |
collection | திரட்டு |
charging | மின்னேற்றம் |
cancel | நீக்கு விடு |
collection | திரட்டல் திரட்டு |
charging | ஏற்றல் |
connectivity | தொகுத்தவரிசை |
Create message | செய்தி எழுது |
Clear text | உரை அழி |
Call settings | அழைப்பு அமைவுகள் |
Contacts | தொடர்புகள் |
Copy contact | தொடர்பு நகலெடு |
Call log | அழைப்புப் பதிகை |
Call register | அழைப்புப் பதிவேடு |
Call duration | அழைப்புக் காலம் |
clock | கடிகாரம்/கடிகை |
call | அழை |
Call divert | அழைப்பு திருப்பு |
calculator | கணிப்பான் |
calendar | ஆண்டுக்குறிப்பேடு, ஆண்டு விவரக் குறிப்பு, 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம், திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல், பட்டியல், (வினை) பட்டியலில் குறி. |
call | அழைப்பு, அழைப்பிதழ், அழைப்பாணை, பதவி அடைவுக்கட்டளை, முறைமன்ற விளி, நாடகமேடை வருகைக்கோரிக்கை, தொலைபேசி ஆள்வேண்டுகை, தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு, சீட்டாட்டக் கேள்விமுறை, பங்குக் கோரிக்கைமுறை, கூக்குரல், கூப்பாடு, பறவையின் கூவிளி, போளிப்பறவை விளி, சமிக்கை ஒலி, மணி ஓசை, எக்காள முழக்கம், கடமைக்குரல், கடப்பாடு, வாழ்க்கையிலக்கு, வாழ்க்கைப்பணி, தேவை, தவணைமுறை, வேண்டுதல், கோரிக்கை, வருமுறை, செல்முறை, காட்சிமுறை, சந்திப்பு, பணிமுறை, வேலையீடுபாடு, தனியழைப்பு, தனித்தேர்வு, (வினை.) அழை, கூப்பிடு, கூவு, வரப்பணி, கூவியழை, பெயர் கூறு, பெயரிட்டுக் கூப்பிடு, கூக்குரலிடு, தொலைபேசியில் பேசு, வேண்டு, கோரு, பதவிக்கு அழைப்பு அறிவி, தெரிவி, தேர்ந்தெடு, தனியழைப்பு விடு, தேர்ந்தழை, சமிக்கைக் குரலெழுப்பு, முழங்கு, கேள்விமுறை கோரு, உரிமையுடன் கேள், (தொ.) எளிதிற் பெரு நிலையில், சான்றுக்கழை, குறித்துக்காட்டு, கவனந்திருப்பு, திரும்ப அழை, திரும்பிப் பெறு, மீட்டுக் கொள், உறவு கொண்டாடு, தொழுது வேண்டு, திட்டு, கண்டி, உரக்கக்கேள், உரிமையுடன் கோரு, அழை, வெளிவரச்செய், வெளிக்கொணர், உதவிக்கு அழைத்துக் கொள், அறைகூவல் விடு, மறுப்புக் கூறு, கவனம் திருப்பு, பின்வாங்கு, கைவிடு, தள்ளுபடி செய், கண்டுகேள், வேண்டு, முறையிடு, சென்றுகாண், அறைகூவிச் சண்டைக்கு அழை, வேலைக்குக் கூப்பிடு, செயல் முறைக்குக் கொண்டுவா, உரக்கப்படி, கணக்கு ஒப்புவிக்கும்படி அழை, நினைவுப்படுத்திக் கொள், வாத ஒழுங்கின்படி நடக்கச்செய், ஆணையிடு, வரவழைப்புக் கட்டளையிடு, பட்டாளச் சேவைக்கு அழை, நினைவிற்கு வரும்படி செய், கூப்பிடு தொலையில். |
camera | நிழற்படக் கருவி |
cancel | விடு |
clock | மணிப்பொறி மணியடிக்கும் கடிகாரம் காலக்கணிப்புப் பொறி (வி.) மணிப்பொறியினால் காலக் கணக்கிடு பதிவு மணிப்பொறியால் கால நுட்பத்தை அறுதியிடு பந்தய வினையை வரையறைக் காலத்தினுள் செய்துமுடி |
collection | ஒன்றுசேர்த்தல், திரட்டுதல், நன்கொடை திரட்டுதல், திரட்டிய பணம், கூட்டம், திரட்டு, திரட்டுநுல், கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு, நீரின் திரள் தேக்கம், குப்பையின் திரள் கூளம். |