தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
தாவரவியல் கலைச்சொற்கள்
- abaxial
- அச்சுக்கெதிர்ப்புறமான
- abiogenesis
- முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
- abiogenesis
- சடப்பிறப்பு
- abnormal
- வழக்கத்திற்கு மாறான உளவியல் வகையில் நெறி பிறழ்வான திடீரென்று மனமாறும் இயல்புள்ள ஒழுங்கீனமான இயற்கையல்லாத வழக்கத்திற்கு மாறான நிலை அருவருப்பான தோற்றம் மனத்தின் தனிப் போக்கு இயற்கைக்கு மாறாக
- abnormal
- இயற்கைக்கு மாறான,அசாதாரணமான
- abnormal
- அசாதாரணமான
- absciss layer
- வெட்டுப்படை
- absciss layer
- வெட்டுப்படை
- absorb
- உறிஞ்சு உட்கொள் உட்கிரகி எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க உறிஞ்சப்படக்கூடிய தன்மை எளிதில் உறிஞ்சும் தன்மை தன்னை மறந்த உறிஞ்சப்பட்ட உறிஞ்சி ஈர்க்கும் பொருள் உறிஞ்சக்கூடிய ஈர்க்கும் இயல்புள்ள உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல் உறிஞ்சுவது உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற மிகவும் கவனத்தைக் கவர்கிற கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உறிஞ்சுதல், முழு ஈடுபாடு மெய்மறந்த கவனம் உறிஞ்சும் தன்மையுள்ள
- absorb
- உறிஞ்சுதல்
- absorb
- உறிஞ்சல்
- absorbing region
- உறிஞ்சும் பகுதி
- absorbing region
- உறிஞ்சும்பிரதேசம்
- absorption of oxygen
- ஒட்சிசனுறிஞ்சல்
- abstriction
- சுருங்கி அறுதல்
- acauline
- தண்டில்லாத
- accessory
- மேலதிகமான
- accessory
- துணையான,மேலதிகமான
- accessory
- துணைக்கருவி துணைப்பொருள்கள்.
- accessory
- துணை உறுப்பு
- accessory bud
- மேலதிகவரும்பு
- acclimatisation
- புதுச்சூழற்கிணங்கல்
- acclimatisation
- காலநிலை இணக்கம்
- acclimatisation
- காலநிலைக்குப் பொருந்துதல்
- accumbent
- சாய்கின்ற
- achene
- அங்காப்பிலி
- achene
- ஒரு விதையுள்ள பழம்.
- achenial fruit
- அங்காவாப்பழம்
- achlamydeous
- கவசமில்லாத
- achlamydeous
- பூ இதழ்களற்றவை
- achlamydeous
- அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,.
- acicular
- ஊசிபோன்ற
- acicular
- ஊசி வடிவமுள்ள ஊசியால் கீறியது போன்ற.
- acid bath
- அமிலத்தொட்டி
- acquired character
- பெற்றவியல்பு
- acquired immunity
- பெற்றபாதிப்பின்மை
- acrocarpous
- உச்சியிற்பழந்தருகின்ற
- acropetal
- உச்சிநோக்குகின்ற (உச்சிநாட்டமுள்ள)
- acropetal
- முகடு நோக்கிய.
- actinostele
- ஆரையமைப்புக்கம்பம்
- activate
- சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
- activate
- ஏவுதல்
- active
- உயிர்ப்புள்ள
- active
- செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
- active bud
- உயிர்ப்பரும்பு
- acute
- கூர்மையான
- acute
- கூர்ந்த
- acute
- எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
- acyclic
- வட்டவடுக்கில்லாத
- acyclic
- திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத.
- adaptation
- இசைவாக்கம்
- adaptation
- அனுசரனை, தகவமைவு
- adaptation
- வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
- adaxial
- அச்சுப்புறமான
- adaxial
- ஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய.
- adelphous
- கற்றையுள்ள
- adelphous
- கற்றையான
- adhesion
- ஒட்டற்பண்பு, பற்றுதல்
- adhesion
- ஒட்டற்பண்பு
- adhesion
- ஒட்டுதல்
- adhesion
- ஒட்டுமை
- adhesion
- பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
- adnate
- நீளத்துக்கொட்டிய
- adsorption
- புறத்துறிஞ்சல்
- adsorption
- மேன்மட்டவொட்டல்
- adsorption
- மேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு
- adsorption
- புறக்கவர்தல்
- adventitious bud
- இடமாறிப்பிறந்த அரும்பு
- adventitious bud
- இடமாறிப்பிறந்த மொட்டு
- adventitious embryo
- இடமாறிப்பிறந்தமூலவுரு
- adventitious root
- இடமாறிப்பிறந்தவேர்
- adventitious root
- சல்லி வேர்,வேற்றிடத்து வேர்
- aeration
- காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
- aeration
- காற்றூட்டல்
- aeration
- காற்றூட்டம்,காற்றூட்டல்
- aeration
- காற்றூட்டம்
- aeration
- வளி ஏற்றம்
- aerenchyma
- காற்றுக்கலவிழையம்
- aerial
- வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
- aerial
- காற்றுக்குரிய
- aerial
- வளி சார்ந்த
- aerial
- (ANTENNA) வானலை வாங்கி
- aerial roots
- காற்றுவேர்கள்
- aerobe
- தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
- aerobe
- காற்றுவாழுயிர்
- aerobe
- காற்றுவாழ் அணுவுயிர், காற்றுவாழ் உயிரினம்,
- aerobe
- உயிர்வளி உயிரி
- aerobic bacteria
- காற்றுவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
- aerobic bacteria
- காற்றுவாழ் பற்றீரியா
- aerobic respiration
- காற்றிற்சுவாசம்
- aerobic respiration
- காற்றிலுயிர்த்தல்
- aerotropism
- காற்றுத்தூண்டுதிருப்பம்
- aerotropism
- (தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
- aestivation (of floral parts)
- பூவுறுப்பொழுங்கு
- aestivation (opp. of hibernation)
- கோடை நெடுந்தூக்க நிலை
- aetaerio, etaerio
- குலை
- aetiology (etiology)
- நோய்க்காரணவியல்
- aetiology (etiology)
- காரணவியல்
- affinity
- நாட்டம்
- affinity
- இணக்கம்
- affinity
- இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
- affinity
- நாட்டம்
- after-effect
- பின்விளைவு
- after-effect
- பின்விளைவு.
- agamete
- புணர்ச்சியிலி
- agar
- ஏகர்
- agent
- முகவர்
- agent
- கருவி
- agent
- முகவர்
- agent
- முகவி
- agglomerate, convergence
- ஒருங்குதல்
- agglutinated
- ஒருங்கொட்டிய
- aggregation
- திரளல்
- aggregation
- சேருதல்
- aggregation
- ஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
- air
- காற்று
- air
- காற்றுமண்டலம், காற்றுவெளி, வளிமண்டலம்,சிறுகாற்று, காற்றுவீச்சு, வாடை, சூழ்வளி, சூழ்திறன், தோற்றம், நடையியபு, நடையுடைத்தோற்றம், பாவனை, இறுமாப்பு, வெளியீடு, விளம்பரம், இசைத்திறம், பண்நயம்,(வினை) காற்றில் உலரவிடு, காற்றுப் புகவிடு,பகட்டாகக் காட்டு, பலரறிய அணி, விளம்பரப்படுத்து, உலாவச்செல்.
- air-tight
- காற்றுப்புகாத
- air-tight
- காற்று இறுக்கமான, காற்றுப்புகாத, எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
- alae
- இறக்கைகள்
- albumen
- முட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
- albumen
- வெண்கரு,வெண்ணிழையம்
- albuminous seed
- வெண்ணிழையவித்து
- alburnum
- உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
- alburnum
- வெண்வைரம்
- alburnum
- வெண்மரவைரம்
- alcohol
- நறவம்,அற்ககோல்
- alcohol
- வெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.
- alcohol
- சாராயம், வெறியம்
- alcohol
- ஆல்கஹால்
- alcohol bath
- அற்ககோற்றொட்டி
- alcoholic fermentation
- அற்ககோல் நொதித்தல்
- alcoholic fermentation
- மதுசார நொதித்தல்
- aldehyde
- அலிடிகைட்டு
- aldehyde
- உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
- aleurone grain
- அலிரோன்மணி
- alga
- அல்கா
- alga
- கடற்பாசி வகை, பாசிவகை.
- alga
- பாசி வகை
- algae
- அல்காக்கள்
- algae
- பாசி,பாசிகள்,பாசிகள்
- algae
- பாசி (ஆல்கா)
- alkali
- காரம்
- alkali
- காரம்
- alkali
- (வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
- alkali
- உவர், களர்,காரம்
- alkali
- காரம்
- alkali bath
- காரத்தொட்டி
- alkaloid
- காரப்போலி
- alkaloid
- வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
- alternate
- மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
- alternate
- ஒன்றுவிட்ட
- alternate
- ஒன்றுவிட்ட
- alternation of generations
- பரம்பரை ஒன்றுவிட்டொன்றாதல்
- amentum (catkin)
- பூனைவாலி
- amino acid
- அமினோ அமிலம்,அமினோ அமிலம்
- amino acid
- அமினோவமிலம்
- amitosis
- நேர்முகப்பிரிவு
- amitosis
- இழையுருவில்பிரிவு
- amoeba
- வயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
- amoeba
- அமீபா
- amoeboid movement
- அமீபாவியக்கம்
- amorphous
- படுகமில்லாத, படுகமின்மை
- amorphous
- படுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம்
- amorphous
- வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
- amorphous
- பளிங்குருவற்ற
- amorphous
- உருவற்ற
- amphicribral bundle
- நெய்யரிசுற்றியகட்டு
- amphitropous
- பாதிகவிழ்ந்த
- amphitropous
- துவிதிருப்பமுள்ள
- amphivasal bundle
- கலன் சுற்றியுள்ள கட்டு
- amygdalin
- அமித்தலீன்
- amygdalin
- வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
- amylaceous
- அமிலேசுக்குரிய
- amylaceous
- மாப்பசையுள்ள
- amylaceous
- மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
- amylase
- மாப்பொருணொதிச்சத்து,அமிலேசு
- amyloplast
- மாப்பசையுருமணி
- anabolic
- உட்சேர்க்கைக்குரிய
- anabolic
- உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
- anabolism
- வளர் மாற்றம்
- anabolism
- உட்சேர்க்கை (தொகுத்தெறிகை)
- anabolism
- (உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
- anaerobe
- உயிர் வளிவேண்டா உயிரி
- anaerobe
- காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி
- anaerobe
- காற்றின்றிவாழுமுயிர்
- anaerobe
- நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
- anaerobic bacteria
- காற்றின்றி வாழும் பற்றீரியா
- anaerobic bacteria
- காற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
- analogous
- தொழிலொத்தவுறுப்புக்குரிய
- analogous
- செயலொத்த
- analogous
- ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
- analogue
- தொழிலொத்தவுறுப்பு
- analogue
- செயலொத்தவுறுப்பு
- analogue
- ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.
- analysis
- பகுப்பாய்வு
- analysis
- பகுப்பு,பகுப்பாய்வு
- analysis
- பகுப்பு
- analysis
- பகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
- analysis
- பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
- anaphase
- துருவநோக்குப்பருவம்
- anaphase
- மேன்முகப்பிரிவுநிலை
- anaphase
- இனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
- anatomy
- உள்ளமைப்பு,உள்திசு அமைப்பு, உடலமைப்பு
- anatomy
- உடலமைப்பியல்
- anatomy
- உடல்கூற்றியல்
- anatropous
- கவிழ்ந்திருக்கின்ற
- ancestral
- மூதாதையரினது
- ancestral
- வழிவந்த
- ancestral
- முன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான.
- androgynophore
- ஆண்பெண்ணகக்காம்பு
- androgynous
- ஆண்பெண்ணுக்குரிய
- androgynous
- இருபால் கூறுகளுடைய, பால் வேறுபாடற்ற, (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
- androphore
- ஆணகக்காம்பு
- anemophilous
- காற்றுநாட்டமுள்ள
- anemophilous
- காற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
- anemophilous flower
- காற்றுநாட்டப்பூ
- animal dispersal
- விலங்காற்பரம்பல்
- animal dispersal
- விலங்காற்பரம்பல்
- aniosperm
- வித்துமூடியுளி
- anisomerous
- சமனில் பகுதிகளுடைய
- anisomerous
- பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற.
- annual ring
- ஆண்டுவளையம்
- annular
- மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
- annular
- வளையமான
- annular thickening
- வளையப்புடைப்பு
- annular vessel
- வளையக்கலன்
- annulus
- வளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
- annulus
- வளையல்
- antagonism
- எதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
- antagonism
- எதிர்ப்பு
- anterior (adj.)
- முற்பக்கமான
- antero-posterior
- முன்பின்பக்கமான
- anthocyanin
- அந்தோசயனின்
- anthocyanin pigment
- அந்தோசயனினிறப்பொருள்
- anthoxanthin
- அந்தோசாந்தின்
- anticlinal
- எதிர்ச்சாய்வுள்ள
- anticlinal
- (மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
- antipodal cell
- எதிரடிக்கலம்
- antiseptic
- எதிர்ப் புரையங்கள், நோய் நுண்மத்தடை
- antiseptic
- அழுகலெதிரி
- apetalous
- (தாவ.) இதழில்லாத.
- apetalous
- அல்லியில்லாத
- apetaly
- இதழின்மை
- apetaly
- அல்லியின்மை
- apex
- மேல் நுதி, மேல் நுனி, உச்சி, முகடு, முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு, கோடி, முடிவிடம்.
- apex
- உச்சி
- apex of leaf
- இலையுச்சி
- apical
- மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய.
- apical
- உச்சிக்குரிய
- apical cell
- உச்சிக்கலம்
- apical meristem
- நுனி திசு ஆக்கி,மேல் வளர் முனை
- apical meristem
- உச்சிப்பிரியிழையம்
- apical region
- உச்சிப்பிரதேசம்
- apocarpous
- (தாவ.) சூல் இணையாத, சூலகம் வேறாக உடைய.
- apocarpous
- சூல்வித்திலைபிரிந்த
- apogeotropism (negative geotropism)
- எதிர்ப்புவிதூண்டுதிருப்பம்
- apparatus
- ஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
- apparatus
- ஆய்கருவி
- apparatus
- ஆய்கருவி
- appendage
- இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
- appendage
- புடைவளர்ச்சி,ஒட்டுறுப்புகள்
- appendage
- தூக்கம்
- apposition
- முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு, (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
- apposition
- படைகொள்ளல்
- arborescent
- மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய.
- arborescent
- மரம்போன்ற
- archesporium
- வித்திமூலம்
- arillus, aril
- மேல்வளரி
- arista
- சூகம், கூலக்கதிர், புல்வார்.
- arista
- மேற்கூர்
- arista
- விறைப்புக் கொம்பு
- artificial
- செயற்கையான
- artificial
- செயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
- artificial selection
- செயற்கைத்தேர்வு
- artificial selection
- செயற்கைத் தேர்வு
- ascent of sap
- சாற்றேற்றம்
- ascent of water
- நீரேற்றம்
- aseptate
- பிரிசுவரில்லாத
- aseptate
- தடுப்புச்சுவர் இல்லாத
- aseptate
- இடைவேலியிட்டுப் பிரிக்கப்படாத.
- aseptic
- அழுகலில்லாத
- aseptic
- தரையழுகல் தடைப்பொருள், (பெ.) நெடுபுண்படாத, தசையழுகலைத் தடுக்கிற.
- asexual
- கலவியில்முறையான
- asexual
- கலவியில்லாத
- asexual
- பால்வேறுபாடாற்ற, பாலியக்கமற்ற, பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய.
- aspirator
- வளியிழுகருவி, காற்றுறிஞ்சி
- aspirator
- காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
- aspirator
- வளியிழுகுடுவை
- aspirator
- வளியிழுகுடுவை
- assimilation
- செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு.
- assimilation
- தன்மயமாக்கல்
- assimilation
- தன்மயமாக்கம்
- assimilatory coefficient
- தன்மயமாக்கற்குணம்
- assimilatory quotient
- தன்மயமாக்கலினீவு
- association
- கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு.
- association
- ஈட்டம்
- asymmetrical
- சமச்சீரின்றிய
- asymmetrical
- சமச்சீரில்லாத
- atavism
- மூதாதையர் பண்பு வெளிப்பாடு, முதுமரபுமீட்சி, சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
- atavism
- மூதாதையரியல்புமீட்சி
- atmosphere
- வளிமண்டலம்
- atmosphere
- வாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம்
- atmosphere
- வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.
- atmosphere
- வளிமண்டலம்
- atmosphere
- காற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம்
- atrophy
- உடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு.
- atrophy
- நலிவு
- atrophy
- மெலிவு
- attachment
- இணைப்பு உடனிணைப்பு
- attachment
- பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
- attachment
- பற்று
- attachment
- உடனிணைப்பு
- attachment
- இணைப்பு, தொடுப்பு,தொடுப்பு
- auricular
- காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற.
- auricular
- சோணையுருவான
- autoclave
- கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.
- autoclave
- தற்சாவியம், அமுக்கவடுகலன்
- autoclave
- அமுக்கவடுகலன்
- autoclave
- வெப்பமூட்டி,அழுத்தக்கொப்பரை,தற்றிறக்குங்கருவி
- automatic
- தானே இயங்குகிற.
- automatic
- தன்னியக்கம் தானியங்கு
- automatic
- தன்னியக்கமுள்ள
- automatic
- தன்னியக்கமுள்ள
- autonomic movement
- தன்னாட்சியசைவு
- autotrophy
- தற்போசணை
- autotrophy
- தற்போசணை
- autotropic plant
- தற்போசணைத்தாவரம்
- autotropic plant
- தற்போசணைத்தாவரம்
- autotropism
- தற்றிருப்பம்
- autumn
- இலையுதிர் பருவம்
- autumn
- இலையுதிர் காலம், கூதிர்ப்பருவம், கனிதரும் பருவம்.
- autumn
- இலையுதிர்காலம்
- autumn wood
- இலையுதிர்காலவைரம்
- auxanometer
- வளர்ச்சிமானி
- auxanometer
- செடி வளர்ச்சிமானி.
- auxanometer
- வளர்ச்சிமானி
- auxillary
- துணையான
- auxin
- வளர்ச்சி ஊக்கி
- auxin
- ஒட்சின்
- axil of leaf
- இலைக்கக்கம்
- axile
- அச்சோடு ஒத்திணைவான.
- axile
- அச்சுக்குரிய
- axile placentation
- அச்சுசூல் ஒட்டுமுறை
- axile placentation
- அச்சுச்சூல்வித்தமைப்பு
- axillary
- கக்கத்துக்குரிய
- axillary bud
- கணுக்குருத்து,கக்கமொட்டு
- axillary bud
- கக்கவரும்பு
- axis
- அச்சு, இருசு,அச்சு
- axis
- அச்சு
- axis
- ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
- axis
- அச்சு
- axis
- அச்சு
- axis
- அச்சு/சுழலச்சு
- axis of symmetry
- சமச்சீரச்சு
- axis of symmetry
- சமச்சீரச்சு
- axis of symmetry
- சமச்சீரச்சு
- bacca (berry)
- சதையம்
- bacillus
- நோய்நுண்மம் நுண்கீடம்.
- bacillus
- பசிலசு,கோலுருக்கிருமி
- bacteria
- நுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள்
- bacteria
- நுண்ணுயிரி, பாக்டீரியா
- bacteria
- நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
- bacteria
- பற்றீரியங்கள் (பற்றீரியா)
- bacterial nodule
- பற்றீரியாச்சிறுகணு
- bacterial nodule
- பற்றீயச்சிறுகணு
- bacteriology
- நுண்மி இயல்
- bacteriology
- நுண்ணுயிரியல்
- bacteriology
- பற்றீரியவியல்
- bacteriology
- நுண்ம ஆய்வுநுல்.
- bacterium
- பேக்ட்டீரியம்
- bacterium
- பற்றீரியம்
- balance of nature
- இயற்கைச்சமநிலை
- bark
- சீரை
- bark
- பட்டை
- bark
- மரவுரி
- bark
- நாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய்.
- basal
- அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த.
- basal
- அடிக்குரிய
- basal cell
- அடிக்கலம்
- basal placentation
- அடிச்சூல்வித்தமைப்பு
- base (chemical)
- மூலம்
- base, foot
- அடி
- bath
- குளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
- bath
- தொட்டி
- bath
- தொட்டி
- bell-jar
- மணிச்சாடி
- benthos
- கடல் அடித்தள உயிரினங்கள்
- benthos
- தளஉயிரினம்
- benthos
- கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.
- benthos
- கடற்றளவுயிரினம்
- benzene
- பென்சீன்
- benzene
- பென்சீன்
- benzene
- பென்சீன்
- benzene
- சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள்.
- benzoin
- சாம்பிராணியெண்ணெய்
- benzoin
- பென்சோயின்
- benzoin
- மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி.
- bicarpellary
- இருசூல்வித்திலைக்குரிய
- biciliate
- இருபிசிருள்ள
- bicollateral
- இருபக்கம்வடிவொத்த
- bicollateral bundle
- இருபக்கம்வடிவொத்தகட்டு
- bidentate
- இருபல்லுள்ள
- bifacial
- இருமுகப்பினையுடைய, வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
- bifacial
- இருமுகமுள்ள
- bifid
- இரண்டாய்ப்பிளக்கப்பட்ட
- bifid
- இருபிளவுள்ள
- bifoliate
- ஈரிலைகளையுடைய.
- bifoliate
- இருசிற்றிலையுள்ள
- bilabiate
- ஈருதடுள்ள
- bilateral symmetry
- இரு பக்கச் சமச்சீர்
- bilateral symmetry
- இருபக்கச்சமச்சீர்
- bilaterally symmetrical
- இருபக்கமுஞ்சமர்ச்சீரான
- bilaterally symmetrical
- இருபுடைச்சமச்சீரான
- bilocular
- இரு கண்ணறைகளாகப் பிரிக்கப்பட்ட.
- bilocular
- ஈரறையுள்ள
- binary division
- இருகூற்றுப்பிரிவு
- binary division
- இருகூற்றுப்பிரிவு
- binary fission
- இரட்டையாகப் பிளத்தல், இருகூறாகப் பிரித்தல்
- binary fission
- இருகூற்றுப்பிளவு
- binominal nomenclature
- இருசொற்பெயரீடு
- biochemical
- உயிர்வேதியியல் சார்ந்த.
- biochemical
- உயிரிரசாயனவியலுக்குரிய,உயிர் இயைபுவழி
- biochemical
- உயிரினவிரசாயனத்துக்குரிய
- biogenesis
- உயிர் மரபு, ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு.
- biogenesis
- உயிர்ப்பிறப்பு
- biological control
- உயிரியல் தடுப்பு முறை,உயிரியல் முறைக்கட்டுப்பாடு,உயிரினவியலாளுகை (உயிரியலாளுகை)
- biological control
- உயிரினவியலாட்சி
- biology
- உயிரியல்
- biology
- உயிர் நுல்.
- biology
- உயிரினவியல்
- biometry
- உயிரிக்கணிதம்
- biometry
- உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை.
- biometry
- உயிரினப்புள்ளிவிவரவியல்
- biotic factor
- வாழ்வுக்காரணி
- biotic factor
- வாழ்க்கைக்காரணி
- biparous
- இரட்டை ஈற்றான, ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற, (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற.
- biparous
- இரட்டைப்பேறுள்ள
- biparous
- இரட்டைக்கவருள்ள (முறைக்கிருகவர் கொள்ளுகின்ற)
- biparous branching
- இரட்டைக்கவர்க்கிளைகொள்ளல்
- bipinnatifid
- இரட்டைச்சிறைப்பிளவுள்ள
- bipolar
- இருதுருவ
- bipolar
- இருமுனைக்கோடிகளையுடைய.
- bipolar
- இருதுருவ
- bipolar
- இருமுனைவுள்ள
- biserrate
- (தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய.
- biserrate
- இரட்டைவாட்பல்போன்ற
- bisexual flower
- இருபாற்பூ
- bladder
- சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு.
- bladder
- விரிபை
- bladder
- சவ்வுப்பை
- blade lamina blade of leaf
- இலைப்பரப்பு
- blight
- கருகல் நோய், கருகல்
- blight
- வெப்பு நோய், செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை, செடிப்பேன் வகை, புழுக்கம், கொடும் பழி, அழிவு, கேடு, நலிவு, (வினை) ஊறுபடுத்து, தீமைக்காளருக்கு, அழி.
- blight
- வெளிறனோய்
- body-cell
- உடற்கலம்
- bordered pit
- விளிம்புகொண்டகுழி
- botany
- தாவரவியல்
- botany
- தாவரவியல்.
- branch
- கிளை
- branch
- கிளை கொப்பு பகுதி பக்கம் கூறு பிரிவு கிளையாறு கிளையினம் கிளைநிலையம் துணைநிலையம் தலைப்பின் உட்பிரிவு நுல்துறை கலைத்துறை தொழில் துறை (வினை) கிளைகளாகப்பிரி கப்புக் கவர்விடு கிளைவிட்டுப்பரந்துசெல் பிரி விலகு பிரிந்து செல்
- branch
- பிரிவு, கிளை
- branch
- பிரிதல்/கிளை
- branching
- கிளைக்கொள்ளல்
- branching
- கிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட.
- branching
- கிளைத்தல்
- branching
- பிரிதல்/கிளைத்தல் கிளை பிரித்தல்
- branching of stem
- தண்டுகிளைத்தல்
- breathing or respiratory root
- சுவாசிக்கும்வேர்
- brewers yeast
- வடிப்போனொதி
- brownian movement
- பிரவுனசைவு
- bud
- அரும்பு
- bud
- அரும்பு, மலர்மொக்கு, இளந்தளிர், முளை, இளங்கொத்து, போது, (வில.) முதிராக்கருமுளை, முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர், இளம்பைதல், (வினை) அரும்பு, தளிர்விடு, மொக்குவிடு, கிளை, மொட்டாய் எழு, அரும்பிலிருந்து வெளிப்படு, புதிதுபிற, வளரத்தொடங்கு, புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
- budding (in yeast)
- அரும்புதல்
- bundle
- கட்டு
- bundle
- பொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வெளயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
- bundle
- கட்டு
- bundle
- கட்டு
- bundle sheath
- கட்டுமடல்
- bush
- புதர்
- bush
- தூறு
- bush
- குத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்துச்செடிகளுக்கு ஆதரவளி, பரம்பால் விதைகளை மூடு.
- buttress plank root
- உதைப்புப்பலகை வேர்
- caducous
- முன்னுதிருகின்ற
- caducous
- பழுத்து விழுகின்ற, இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற, நிலையற்ற, அழியக்கூடிய.
- caffeine
- கபேன்
- caffeine
- காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து.
- calcareous
- சுண்ணாம்புள்ள
- calcareous
- சுண்ண நீற்றுச்சார்புள்ள, சுண்ணநீற்றாலான.
- calcicole
- சுண்ணாம்பு நிலவளரி
- calcicole
- சுண்ணாம்புவளரி
- calcifuge
- சுண்ணாம்பில்லா நிலவளரி (சுண்ணாம்பு நீங்கி)
- calcifuge
- சுண்ணாம்புநீங்கி
- calciphil
- சுண்ணாம்புவிரும்பி
- callose
- கலோசு
- calorie
- கலோரி
- calorie
- கலோரி
- calorie
- வெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
- calorific value
- கலோரிப்பெறுமானம்
- calorific value
- கலோரிப்பெறுமானம்
- calyptrogen
- வேர்மூடியை உருவாக்கும் உயிர்மத்தொகுதி.
- calyptrogen
- கவசமாக்கி
- calyx (k)
- புல்லிவிட்டம் (பு)
- cambium
- (தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
- cambium
- மாறிழையம்
- cambium
- வளர்படைத்திசு,வளர்படை, ஆக்குபடை
- cambium ring
- மாறிழையவளையம்
- campanulate
- மணிவடிவமான
- campanulate
- (தாவ., வில.) மணிவடிவான.
- campanulate
- மணிவடுமான,மணியுருவான
- campylotropous
- வளைந்ததிருப்பமுள்ள
- campylotropous
- வளைந்து திரும்பியிருக்கின்ற
- campylotropous
- வளைந்த சூலகத்தினையுடைய.
- canada balsam
- கனடாப்பிசின்
- capillarity
- நுண்புழைமை
- capillarity
- மயிர்த்துளைத்தன்மை
- capillarity
- நுண் புழைமை
- capillarity
- மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
- capillary attraction
- மயிர்த்துளைக்கவர்ச்சி
- capillary attraction
- மயிர்த்துளைக் கவர்ச்சி
- capillary tube
- மயிர்த்துளைக்குழாய்
- capillary tube
- நுண்குழல்
- capillary tubule
- மயிர்த்துளைச்சிறுகுழாய்
- capillary water
- மயிர்த்துளை நீர்
- capillary water
- மயிர்த்துளை நீர்,புழைநீர்
- capitate
- தலையுள்ள
- capitulum (head)
- எலும்புமூட்டுக்குமிழி
- capitulum (head)
- தலையுரு
- capsular fruit
- வெடிக்கும் பழம்
- capsular fruit
- வில்லைப்பழம்
- carbohydrase
- காபோவைதரேசு
- carbohydrate
- மாவுப்பொருள்,கார்போ ஹைட்ரேட்டுகள்
- carbohydrate
- காபோவைதரேற்று
- carbon assimilation
- காபன்றன்மயமாக்கல்
- carbon cycle
- கரிமச்சுழற்சி
- carbon cycle
- காபன்வட்டம்
- carbon dioxide
- கரியமிலவாயு
- carbon dioxide
- காபனீரொட்சைட்டு
- carbon dioxide
- காபணிரொட்சைட்டு
- carina (keel)
- ஏரா
- carnivorous
- ஊனுண்ணுகின்ற
- carnivorous
- புலால் உண்ணுகிற.
- carotin (carotene)
- கரோற்றின்
- carotin (carotene)
- கரற்றீன்
- carotinoids
- கரற்றீனுருக்கள்
- carpel
- ஊறுண்ணி, சூல்,சூல்வித்திலை
- carpel
- சூல்வித்திலை
- carpel
- முசலி மூலம், சூலறை, சூலணு.
- caruncle
- மேல்வளர்சதை,விதைமுண்டு
- caruncle
- மேல்வளர்சதை
- caruncle
- வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
- casparian strip
- கப்பேரிப்பட்டி
- casparian strip
- கப்பாரிப்பட்டி
- catabolism
- வெளியெறிகை
- catabolism
- அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு.
- catalase
- கற்றலேசு
- catalysis
- ஊக்கல்
- catalysis
- தாக்கவூக்கம் (ஊக்குதாக்கம்)
- catalysis
- (வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
- catalyst
- ஊக்கி
- catalyst
- ஊக்கி
- catalyst
- (வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.
- catalyst
- வினையூக்கி
- caudicle
- சிறுவாற்றண்டு
- caudicle
- (தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு.
- cauline
- தண்டுக்குரிய
- cauline bundle
- தண்டுக்கட்டு
- cell
- சிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
- cell
- கலம்
- cell
- கலம்
- cell
- செல், உயிரணு
- cell
- சிற்றறை/கலன்