தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 3 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
caudicleசிறுவாற்றண்டு
caulineதண்டுக்குரிய
cauline bundleதண்டுக்கட்டு
cellகலம்
cellகலம்
cellசெல், உயிரணு
cellசிற்றறை/கலன்
caudicle(தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு.
cellசிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.

Last Updated: .

Advertisement