தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 2 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
capitulum (head) | எலும்புமூட்டுக்குமிழி |
capsular fruit | வெடிக்கும் பழம் |
carbohydrate | மாவுப்பொருள்,கார்போ ஹைட்ரேட்டுகள் |
carbon cycle | கரிமச்சுழற்சி |
carbon dioxide | கரியமிலவாயு |
carotin (carotene) | கரோற்றின் |
catalysis | ஊக்கல் |
catalyst | ஊக்கி |
carpel | ஊறுண்ணி, சூல்,சூல்வித்திலை |
caruncle | மேல்வளர்சதை,விதைமுண்டு |
capillary water | மயிர்த்துளை நீர் |
capitate | தலையுள்ள |
capitulum (head) | தலையுரு |
capsular fruit | வில்லைப்பழம் |
carbohydrase | காபோவைதரேசு |
carbohydrate | காபோவைதரேற்று |
casparian strip | கப்பேரிப்பட்டி |
carbon assimilation | காபன்றன்மயமாக்கல் |
carbon cycle | காபன்வட்டம் |
carbon dioxide | காபனீரொட்சைட்டு |
carina (keel) | ஏரா |
carnivorous | ஊனுண்ணுகின்ற |
carotin (carotene) | கரற்றீன் |
carotinoids | கரற்றீனுருக்கள் |
carpel | சூல்வித்திலை |
caruncle | மேல்வளர்சதை |
casparian strip | கப்பாரிப்பட்டி |
catabolism | வெளியெறிகை |
catalase | கற்றலேசு |
catalysis | தாக்கவூக்கம் (ஊக்குதாக்கம்) |
catalyst | ஊக்கி |
catalyst | வினையூக்கி |
carbon dioxide | காபணிரொட்சைட்டு |
capillary water | மயிர்த்துளை நீர்,புழைநீர் |
carnivorous | புலால் உண்ணுகிற. |
carpel | முசலி மூலம், சூலறை, சூலணு. |
caruncle | வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு. |
catabolism | அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு. |
catalysis | (வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல். |
catalyst | (வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி. |