தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 1 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
capillarityநுண்புழைமை
caducousமுன்னுதிருகின்ற
caffeineகபேன்
calcareousசுண்ணாம்புள்ள
calcicoleசுண்ணாம்பு நிலவளரி
calcifugeசுண்ணாம்பில்லா நிலவளரி (சுண்ணாம்பு நீங்கி)
calciphilசுண்ணாம்புவிரும்பி
calloseகலோசு
calorieகலோரி
calorific valueகலோரிப்பெறுமானம்
calyptrogenகவசமாக்கி
calyx (k)புல்லிவிட்டம் (பு)
cambiumமாறிழையம்
cambium ringமாறிழையவளையம்
campanulateமணிவடிவமான
campylotropousவளைந்ததிருப்பமுள்ள
canada balsamகனடாப்பிசின்
capillarityமயிர்த்துளைத்தன்மை
capillary attractionமயிர்த்துளைக்கவர்ச்சி
capillary tubeமயிர்த்துளைக்குழாய்
capillary tubuleமயிர்த்துளைச்சிறுகுழாய்
calorieகலோரி
calorific valueகலோரிப்பெறுமானம்
calcicoleசுண்ணாம்புவளரி
calcifugeசுண்ணாம்புநீங்கி
capillary attractionமயிர்த்துளைக் கவர்ச்சி
cambiumவளர்படைத்திசு,வளர்படை, ஆக்குபடை
campanulateமணிவடுமான,மணியுருவான
capillarityநுண் புழைமை
capillary tubeநுண்குழல்
campylotropousவளைந்து திரும்பியிருக்கின்ற
caducousபழுத்து விழுகின்ற, இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற, நிலையற்ற, அழியக்கூடிய.
caffeineகாப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து.
calcareousசுண்ண நீற்றுச்சார்புள்ள, சுண்ணநீற்றாலான.
calorieவெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
calyptrogenவேர்மூடியை உருவாக்கும் உயிர்மத்தொகுதி.
cambium(தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
campanulate(தாவ., வில.) மணிவடிவான.
campylotropousவளைந்த சூலகத்தினையுடைய.
capillarityமயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.

Last Updated: .

Advertisement