தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 4 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
bundle sheath | கட்டுமடல் |
bush | புதர் |
buttress plank root | உதைப்புப்பலகை வேர் |
bush | தூறு |
bush | குத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்துச்செடிகளுக்கு ஆதரவளி, பரம்பால் விதைகளை மூடு. |