தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 2 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
biology | உயிரியல் |
bifid | இரண்டாய்ப்பிளக்கப்பட்ட |
bilateral symmetry | இரு பக்கச் சமச்சீர் |
bilaterally symmetrical | இருபக்கமுஞ்சமர்ச்சீரான |
binary division | இருகூற்றுப்பிரிவு |
binary fission | இரட்டையாகப் பிளத்தல், இருகூறாகப் பிரித்தல் |
biochemical | உயிரிரசாயனவியலுக்குரிய,உயிர் இயைபுவழி |
biological control | உயிரியல் தடுப்பு முறை,உயிரியல் முறைக்கட்டுப்பாடு,உயிரினவியலாளுகை (உயிரியலாளுகை) |
biometry | உயிரிக்கணிதம் |
biotic factor | வாழ்வுக்காரணி |
biparous | இரட்டைப்பேறுள்ள |
bicollateral | இருபக்கம்வடிவொத்த |
bicollateral bundle | இருபக்கம்வடிவொத்தகட்டு |
bidentate | இருபல்லுள்ள |
bifacial | இருமுகமுள்ள |
bifid | இருபிளவுள்ள |
bifoliate | இருசிற்றிலையுள்ள |
bilabiate | ஈருதடுள்ள |
bilateral symmetry | இருபக்கச்சமச்சீர் |
bilaterally symmetrical | இருபுடைச்சமச்சீரான |
bilocular | ஈரறையுள்ள |
binary division | இருகூற்றுப்பிரிவு |
binary fission | இருகூற்றுப்பிளவு |
binominal nomenclature | இருசொற்பெயரீடு |
biochemical | உயிரினவிரசாயனத்துக்குரிய |
biogenesis | உயிர்ப்பிறப்பு |
biological control | உயிரினவியலாட்சி |
biology | உயிரினவியல் |
biometry | உயிரினப்புள்ளிவிவரவியல் |
biotic factor | வாழ்க்கைக்காரணி |
biparous | இரட்டைக்கவருள்ள (முறைக்கிருகவர் கொள்ளுகின்ற) |
bifacial | இருமுகப்பினையுடைய, வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய. |
bifoliate | ஈரிலைகளையுடைய. |
bilocular | இரு கண்ணறைகளாகப் பிரிக்கப்பட்ட. |
biochemical | உயிர்வேதியியல் சார்ந்த. |
biogenesis | உயிர் மரபு, ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு. |
biology | உயிர் நுல். |
biometry | உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை. |
biparous | இரட்டை ஈற்றான, ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற, (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற. |