தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 1 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
benzene | பென்சீன் |
bacteriology | நுண்மி இயல் |
bacteria | நுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள் |
bacterial nodule | பற்றீரியாச்சிறுகணு |
bacteriology | நுண்ணுயிரியல் |
bacterium | பேக்ட்டீரியம் |
bark | சீரை |
bacteria | நுண்ணுயிரி, பாக்டீரியா |
benthos | கடல் அடித்தள உயிரினங்கள் |
benzene | பென்சீன் |
benzoin | சாம்பிராணியெண்ணெய் |
bark | பட்டை |
benthos | தளஉயிரினம் |
bath | தொட்டி |
bacca (berry) | சதையம் |
bacillus | பசிலசு,கோலுருக்கிருமி |
bacteria | பற்றீரியங்கள் (பற்றீரியா) |
bacterial nodule | பற்றீயச்சிறுகணு |
bacteriology | பற்றீரியவியல் |
bacterium | பற்றீரியம் |
balance of nature | இயற்கைச்சமநிலை |
bark | மரவுரி |
basal | அடிக்குரிய |
basal cell | அடிக்கலம் |
basal placentation | அடிச்சூல்வித்தமைப்பு |
base (chemical) | மூலம் |
base, foot | அடி |
bath | தொட்டி |
bell-jar | மணிச்சாடி |
benthos | கடற்றளவுயிரினம் |
benzene | பென்சீன் |
benzoin | பென்சோயின் |
bicarpellary | இருசூல்வித்திலைக்குரிய |
biciliate | இருபிசிருள்ள |
bacillus | நோய்நுண்மம் நுண்கீடம். |
bacteria | நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள். |
bacteriology | நுண்ம ஆய்வுநுல். |
bark | நாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய். |
basal | அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த. |
bath | குளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு |
benthos | கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி. |
benzene | சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள். |
benzoin | மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி. |