தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 9 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
autotropic plant | தற்போசணைத்தாவரம் |
autumn | இலையுதிர் பருவம் |
auxanometer | வளர்ச்சிமானி |
auxin | வளர்ச்சி ஊக்கி |
axile placentation | அச்சுசூல் ஒட்டுமுறை |
axillary bud | கணுக்குருத்து,கக்கமொட்டு |
axis | அச்சு, இருசு,அச்சு |
axis of symmetry | சமச்சீரச்சு |
axis | அச்சு |
axis of symmetry | சமச்சீரச்சு |
axis | அச்சு |
autotropic plant | தற்போசணைத்தாவரம் |
autotropism | தற்றிருப்பம் |
autumn | இலையுதிர்காலம் |
autumn wood | இலையுதிர்காலவைரம் |
auxanometer | வளர்ச்சிமானி |
auxillary | துணையான |
auxin | ஒட்சின் |
axil of leaf | இலைக்கக்கம் |
axile | அச்சுக்குரிய |
axile placentation | அச்சுச்சூல்வித்தமைப்பு |
axillary | கக்கத்துக்குரிய |
axillary bud | கக்கவரும்பு |
axis | அச்சு |
axis of symmetry | சமச்சீரச்சு |
axis | அச்சு/சுழலச்சு |
autumn | இலையுதிர் காலம், கூதிர்ப்பருவம், கனிதரும் பருவம். |
auxanometer | செடி வளர்ச்சிமானி. |
axile | அச்சோடு ஒத்திணைவான. |
axis | ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை. |