தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 8 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
autotrophy | தற்போசணை |
aspirator | வளியிழுகருவி, காற்றுறிஞ்சி |
atmosphere | வளிமண்டலம் |
autoclave | தற்சாவியம், அமுக்கவடுகலன் |
atmosphere | வாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம் |
attachment | இணைப்பு உடனிணைப்பு |
ascent of sap | சாற்றேற்றம் |
ascent of water | நீரேற்றம் |
aseptate | பிரிசுவரில்லாத |
aseptic | அழுகலில்லாத |
asexual | கலவியில்முறையான |
aspirator | வளியிழுகுடுவை |
assimilation | தன்மயமாக்கல் |
assimilatory coefficient | தன்மயமாக்கற்குணம் |
assimilatory quotient | தன்மயமாக்கலினீவு |
association | ஈட்டம் |
asymmetrical | சமச்சீரின்றிய |
atavism | மூதாதையரியல்புமீட்சி |
automatic | தன்னியக்கம் தானியங்கு |
atmosphere | வளிமண்டலம் |
atrophy | நலிவு |
attachment | பற்று |
auricular | சோணையுருவான |
autoclave | அமுக்கவடுகலன் |
automatic | தன்னியக்கமுள்ள |
autonomic movement | தன்னாட்சியசைவு |
autotrophy | தற்போசணை |
aseptate | தடுப்புச்சுவர் இல்லாத |
asexual | கலவியில்லாத |
aspirator | வளியிழுகுடுவை |
asymmetrical | சமச்சீரில்லாத |
atmosphere | காற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம் |
attachment | உடனிணைப்பு |
atrophy | மெலிவு |
attachment | இணைப்பு, தொடுப்பு,தொடுப்பு |
assimilation | தன்மயமாக்கம் |
autoclave | வெப்பமூட்டி,அழுத்தக்கொப்பரை,தற்றிறக்குங்கருவி |
automatic | தன்னியக்கமுள்ள |
aseptate | இடைவேலியிட்டுப் பிரிக்கப்படாத. |
aseptic | தரையழுகல் தடைப்பொருள், (பெ.) நெடுபுண்படாத, தசையழுகலைத் தடுக்கிற. |
asexual | பால்வேறுபாடாற்ற, பாலியக்கமற்ற, பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய. |
aspirator | காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து. |
assimilation | செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு. |
association | கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு. |
atavism | மூதாதையர் பண்பு வெளிப்பாடு, முதுமரபுமீட்சி, சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல். |
atmosphere | வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை. |
atrophy | உடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு. |
attachment | பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல். |
auricular | காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற. |
autoclave | கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை. |
automatic | தானே இயங்குகிற. |