தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
antisepticஎதிர்ப் புரையங்கள், நோய் நுண்மத்தடை
apetalyஇதழின்மை
apical meristemநுனி திசு ஆக்கி,மேல் வளர் முனை
apparatusஆய்கருவி
appendageபுடைவளர்ச்சி,ஒட்டுறுப்புகள்
antisepticஅழுகலெதிரி
apetalousஅல்லியில்லாத
apetalyஅல்லியின்மை
apexஉச்சி
apex of leafஇலையுச்சி
apicalஉச்சிக்குரிய
apical cellஉச்சிக்கலம்
apical meristemஉச்சிப்பிரியிழையம்
apical regionஉச்சிப்பிரதேசம்
apocarpousசூல்வித்திலைபிரிந்த
apogeotropism (negative geotropism)எதிர்ப்புவிதூண்டுதிருப்பம்
apparatusஆய்கருவி
appendageதூக்கம்
appositionபடைகொள்ளல்
arborescentமரம்போன்ற
archesporiumவித்திமூலம்
arillus, arilமேல்வளரி
aristaமேற்கூர்
artificialசெயற்கையான
artificial selectionசெயற்கைத்தேர்வு
aristaவிறைப்புக் கொம்பு
artificial selectionசெயற்கைத் தேர்வு
apetalous(தாவ.) இதழில்லாத.
apexமேல் நுதி, மேல் நுனி, உச்சி, முகடு, முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு, கோடி, முடிவிடம்.
apicalமேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய.
apocarpous(தாவ.) சூல் இணையாத, சூலகம் வேறாக உடைய.
apparatusஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
appendageஇணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
appositionமுத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு, (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
arborescentமரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய.
aristaசூகம், கூலக்கதிர், புல்வார்.
artificialசெயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.

Last Updated: .

Advertisement