தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 6 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
animal dispersalவிலங்காற்பரம்பல்
androgynousஆண்பெண்ணுக்குரிய
androphoreஆணகக்காம்பு
anemophilousகாற்றுநாட்டமுள்ள
anemophilous flowerகாற்றுநாட்டப்பூ
animal dispersalவிலங்காற்பரம்பல்
aniospermவித்துமூடியுளி
anisomerousசமனில் பகுதிகளுடைய
annual ringஆண்டுவளையம்
annularவளையமான
annular thickeningவளையப்புடைப்பு
annular vesselவளையக்கலன்
annulusவளையல்
antagonismஎதிர்ப்பு
anterior (adj.)முற்பக்கமான
antero-posteriorமுன்பின்பக்கமான
anthocyaninஅந்தோசயனின்
anthocyanin pigmentஅந்தோசயனினிறப்பொருள்
anthoxanthinஅந்தோசாந்தின்
anticlinalஎதிர்ச்சாய்வுள்ள
antipodal cellஎதிரடிக்கலம்
androgynousஇருபால் கூறுகளுடைய, பால் வேறுபாடற்ற, (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
anemophilousகாற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
anisomerousபூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற.
annularமோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
annulusவளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
antagonismஎதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
anticlinal(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.

Last Updated: .

Advertisement