தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 5 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
amorphous | படுகமில்லாத, படுகமின்மை |
anaerobe | உயிர் வளிவேண்டா உயிரி |
analysis | பகுப்பாய்வு |
amorphous | படுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம் |
amphitropous | பாதிகவிழ்ந்த |
amylaceous | அமிலேசுக்குரிய |
anabolism | வளர் மாற்றம் |
anaerobe | காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி |
anaerobic bacteria | காற்றின்றி வாழும் பற்றீரியா |
analogous | தொழிலொத்தவுறுப்புக்குரிய |
analogue | தொழிலொத்தவுறுப்பு |
analysis | பகுப்பு,பகுப்பாய்வு |
anaphase | துருவநோக்குப்பருவம் |
anatomy | உள்ளமைப்பு,உள்திசு அமைப்பு, உடலமைப்பு |
ancestral | மூதாதையரினது |
amorphous | பளிங்குருவற்ற |
amphicribral bundle | நெய்யரிசுற்றியகட்டு |
amphitropous | துவிதிருப்பமுள்ள |
amphivasal bundle | கலன் சுற்றியுள்ள கட்டு |
amygdalin | அமித்தலீன் |
amylaceous | மாப்பசையுள்ள |
amylase | மாப்பொருணொதிச்சத்து,அமிலேசு |
amyloplast | மாப்பசையுருமணி |
anabolic | உட்சேர்க்கைக்குரிய |
anabolism | உட்சேர்க்கை (தொகுத்தெறிகை) |
anaerobe | காற்றின்றிவாழுமுயிர் |
anaerobic bacteria | காற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா) |
analogous | செயலொத்த |
analogue | செயலொத்தவுறுப்பு |
analysis | பகுப்பு |
anaphase | மேன்முகப்பிரிவுநிலை |
anatomy | உடலமைப்பியல் |
anatropous | கவிழ்ந்திருக்கின்ற |
ancestral | வழிவந்த |
androgynophore | ஆண்பெண்ணகக்காம்பு |
analysis | பகுப்பாய்வு (பகுப்பாய்தல்) |
amorphous | உருவற்ற |
anatomy | உடல்கூற்றியல் |
amorphous | வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற. |
amygdalin | வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து. |
amylaceous | மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட. |
anabolic | உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய. |
anabolism | (உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு. |
anaerobe | நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை. |
analogous | ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட. |
analogue | ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை. |
analysis | பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம். |
anaphase | இனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை. |
ancestral | முன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான. |