தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 4 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
amino acid | அமினோ அமிலம்,அமினோ அமிலம் |
amitosis | நேர்முகப்பிரிவு |
albumen | வெண்கரு,வெண்ணிழையம் |
albuminous seed | வெண்ணிழையவித்து |
alburnum | வெண்வைரம் |
alcohol | நறவம்,அற்ககோல் |
alcohol bath | அற்ககோற்றொட்டி |
alcoholic fermentation | அற்ககோல் நொதித்தல் |
aldehyde | அலிடிகைட்டு |
alkali | காரம் |
aleurone grain | அலிரோன்மணி |
alga | அல்கா |
algae | அல்காக்கள் |
alkali | காரம் |
alkali bath | காரத்தொட்டி |
alkaloid | காரப்போலி |
alternate | ஒன்றுவிட்ட |
alternation of generations | பரம்பரை ஒன்றுவிட்டொன்றாதல் |
amentum (catkin) | பூனைவாலி |
amino acid | அமினோவமிலம் |
amitosis | இழையுருவில்பிரிவு |
amoeba | அமீபா |
amoeboid movement | அமீபாவியக்கம் |
alburnum | வெண்மரவைரம் |
alcohol | சாராயம், வெறியம் |
alcoholic fermentation | மதுசார நொதித்தல் |
alga | பாசி வகை |
algae | பாசி,பாசிகள்,பாசிகள் |
alkali | உவர், களர்,காரம் |
alcohol | ஆல்கஹால் |
algae | பாசி (ஆல்கா) |
alternate | ஒன்றுவிட்ட |
alkali | காரம் |
albumen | முட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள். |
alburnum | உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம். |
alcohol | வெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை. |
aldehyde | உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம். |
alga | கடற்பாசி வகை, பாசிவகை. |
alkali | (வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை. |
alkaloid | வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை. |
alternate | மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான. |
amoeba | வயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம். |