தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 2 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
adhesion | ஒட்டற்பண்பு, பற்றுதல் |
adsorption | புறத்துறிஞ்சல் |
acrocarpous | உச்சியிற்பழந்தருகின்ற |
acropetal | உச்சிநோக்குகின்ற (உச்சிநாட்டமுள்ள) |
actinostele | ஆரையமைப்புக்கம்பம் |
activate | ஏவுதல் |
active | உயிர்ப்புள்ள |
active bud | உயிர்ப்பரும்பு |
acute | கூர்மையான |
acyclic | வட்டவடுக்கில்லாத |
adaptation | இசைவாக்கம் |
adaxial | அச்சுப்புறமான |
adelphous | கற்றையுள்ள |
adhesion | ஒட்டற்பண்பு |
adnate | நீளத்துக்கொட்டிய |
adsorption | மேன்மட்டவொட்டல் |
adventitious bud | இடமாறிப்பிறந்த அரும்பு |
adventitious embryo | இடமாறிப்பிறந்தமூலவுரு |
adventitious root | இடமாறிப்பிறந்தவேர் |
aeration | காற்றூட்டல் |
aerenchyma | காற்றுக்கலவிழையம் |
aerial | காற்றுக்குரிய |
acute | கூர்ந்த |
adaptation | அனுசரனை, தகவமைவு |
adelphous | கற்றையான |
adhesion | ஒட்டுதல் |
adsorption | மேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு |
adventitious bud | இடமாறிப்பிறந்த மொட்டு |
adventitious root | சல்லி வேர்,வேற்றிடத்து வேர் |
aeration | காற்றூட்டம்,காற்றூட்டல் |
aeration | காற்றூட்டம் |
aerial | வளி சார்ந்த |
adhesion | ஒட்டுமை |
adsorption | புறக்கவர்தல் |
aeration | வளி ஏற்றம் |
aerial | (ANTENNA) வானலை வாங்கி |
acropetal | முகடு நோக்கிய. |
activate | சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு. |
active | செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான. |
acute | எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த. |
acyclic | திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத. |
adaptation | வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல். |
adaxial | ஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய. |
adhesion | பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு. |
aeration | காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல். |
aerial | வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய. |