தாவரவியல் கலைச்சொற்கள் botany terms
தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 1 : botany terms
Terms | Meaning / Definition |
---|---|
abnormal | இயற்கைக்கு மாறான,அசாதாரணமான |
absciss layer | வெட்டுப்படை |
abaxial | அச்சுக்கெதிர்ப்புறமான |
abiogenesis | சடப்பிறப்பு |
abnormal | அசாதாரணமான |
absciss layer | வெட்டுப்படை |
absorb | உறிஞ்சுதல் |
absorbing region | உறிஞ்சும் பகுதி |
absorption of oxygen | ஒட்சிசனுறிஞ்சல் |
absorb | உறிஞ்சல் |
abstriction | சுருங்கி அறுதல் |
absorbing region | உறிஞ்சும்பிரதேசம் |
acauline | தண்டில்லாத |
accessory | மேலதிகமான |
accessory bud | மேலதிகவரும்பு |
acclimatisation | புதுச்சூழற்கிணங்கல் |
accumbent | சாய்கின்ற |
achene | அங்காப்பிலி |
achenial fruit | அங்காவாப்பழம் |
achlamydeous | கவசமில்லாத |
acicular | ஊசிபோன்ற |
acid bath | அமிலத்தொட்டி |
acquired character | பெற்றவியல்பு |
acquired immunity | பெற்றபாதிப்பின்மை |
accessory | துணையான,மேலதிகமான |
achlamydeous | பூ இதழ்களற்றவை |
accessory | துணை உறுப்பு |
acclimatisation | காலநிலை இணக்கம் |
acclimatisation | காலநிலைக்குப் பொருந்துதல் |
abiogenesis | முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு. |
abnormal | வழக்கத்திற்கு மாறான உளவியல் வகையில் நெறி பிறழ்வான திடீரென்று மனமாறும் இயல்புள்ள ஒழுங்கீனமான இயற்கையல்லாத வழக்கத்திற்கு மாறான நிலை அருவருப்பான தோற்றம் மனத்தின் தனிப் போக்கு இயற்கைக்கு மாறாக |
absorb | உறிஞ்சு உட்கொள் உட்கிரகி எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க உறிஞ்சப்படக்கூடிய தன்மை எளிதில் உறிஞ்சும் தன்மை தன்னை மறந்த உறிஞ்சப்பட்ட உறிஞ்சி ஈர்க்கும் பொருள் உறிஞ்சக்கூடிய ஈர்க்கும் இயல்புள்ள உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல் உறிஞ்சுவது உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற மிகவும் கவனத்தைக் கவர்கிற கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உறிஞ்சுதல், முழு ஈடுபாடு மெய்மறந்த கவனம் உறிஞ்சும் தன்மையுள்ள |
accessory | துணைக்கருவி துணைப்பொருள்கள். |
achene | ஒரு விதையுள்ள பழம். |
achlamydeous | அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,. |
acicular | ஊசி வடிவமுள்ள ஊசியால் கீறியது போன்ற. |