பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms
பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
- aerial
- வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
- aerial
- காற்றுக்குரிய
- aerial
- வளி சார்ந்த
- aerial
- (ANTENNA) வானலை வாங்கி
- aerobridge
- வான்பாலம்
- aileron
- இரக்கைத் துடுப்பு
- aileron
- விமானச்சிறையின் ஓர மடக்கு, கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
- Air hostess
- வான்பணிப்பெண்
- air pocket
- காற்றுப்பை
- Air traffic control
- (A.T.C.) வான் வழிகாட்டகம்
- aircraft
- வான்கலம், வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது, விமானங்கள்.
- aircraft
- வானூர்தி
- aircraft carrier
- வானூர்தி தாங்கி கப்பல்
- airfoil
- காற்றிதழ்
- airframe
- வான்சட்டம்
- airline
- வானெறி, விமானப்பாதை.
- airline
- வான்வழி
- airport
- வான்திடல், வானுர்தி நிலையம்
- airport
- பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
- airspace
- வானெல்லை
- airworthiness
- பறத்தகுதி
- Airworthiness directive
- (A.D.) பறதகுதி பொதுக்கட்டளை
- airworthy
- பறதகுதியுள்ள
- airworthy
- பறக்கத் தகுதி வாய்ந்த.
- apron
- முன்றானை, தூசிதாங்கி, உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல், சமய நிலைகளுக்குரிய உடுப்பு, திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை, வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை, அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி, வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு, (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
- apron
- ஏற்றிடம்
- Aviation turbine fuel
- (A.T.F.) (SAME AS JET FUEL) வான்சுழலி எரிபொருள் - தாரை விசைப்பொறி எரிபொருள்; தாரை எரிபொருள்
- avionics
- பறமின்னணுவியல்
- Baggage AREA
- Baggage (CLAIM) AREA சுமைக்கோரகம்
- baggage carousel
- உடைமை கொண்டுவார்
- Baggage identification display system
- (BIDS) உடைமை அடையாளக் காட்சி (அமைப்பு)
- baloon
- வளிக்கூண்டு, வாயுக்கூண்டு
- beacon
- Beacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
- beacon
- குறி விளக்கு
- beacon
- தொல்லை அடையாளக்குறி, தீ நா, குன்றின் மேலிட்ட விளக்கு, தீப்பந்தம், அடையாளக்குறி காட்டும் நிலையம், முனைப்பாகத் தெரியும் மேடு, கலங்கரை விளக்கம், எச்சரிக்கை ஒளி, இடர் எச்சரிப்பு, வழிகாட்டி, விமான வழி காட்டி, தெரு அடையாளக் குறி, கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு, (வினை) ஒளிகாட்டு, வழிகாட்டு, குறிகாட்டும் விளக்குகளை அமை.
- beacon
- சுழலொளி
- biplane
- இருதள வானுர்தி.
- biplane
- ஈரிறக்கை வானூர்தி
- cabin
- சிறுகுடில், சிற்றறை, கப்பலறை, (வினை) சிற்றறையில் இட்டடை, கப்பலறையில் தங்கி வாழ்.
- cabin
- (AIRCRAFT) வானறை
- captain
- தலைவர், தலைமைப்பணியாளர், பணி முதல்வர், கப்பல் மிகான், கப்பற்குழு முதல்வர், கடற்படைத் தளபதி, படைக்கப்பல் முதல்வர், குதிரைப்படை முகவர், படைத்துறைத் தலைவர், படைப்பிரிவுத் தளபதி, சுரங்க மேலாளர், ஆட்டக்குழு முதல்வர், பள்ளிமாணவர் தலைவர், இயக்குநர், தலைமைத்திறலாளர், தேர்ந்த வல்லுநர், (வி.) தலைமை தாங்கி நடத்து, இயக்கு.
- captain
- (FLIGHT) குழுத்தலைவர்
- cargo
- கப்பல் சரக்கு, கப்பற்பாரம்.
- cargo
- சரக்கு
- cargo hold
- சரக்கறை
- cargo plane
- சரக்குப் பறனை
- check-in
- பயண ஆயத்தம்; Check-in (LUGGAGE), CHECKED LUGGAGE சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)
- cockpit
- வானோடியறை
- cockpit
- சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம், அடிக்கடி சண்டை நிகழும் களம், போர் அரங்கம், போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள், சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம், விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை, பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
- conveyor belt
- ஓடும் நாடா, சுமந்து செல்லி
- customs
- சுங்கம், ஆயம்
- customs
- ஏற்றுமதி-இறக்குமதி வரி, தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர்.
- descent
- இறக்கம்
- descent
- இறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை.
- drag
- பின்னிழுப்பு, பின்னிழுவிசை
- drag
- இழுவை, இழுக்கப்படும்பொருள், இழுப்பு, சுணக்கம், வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி, பாதாளக்கரண்டி, கனத்த பரம்பு, முரட்டுச் சம்மட்டி, மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு, அஞ்சல் வண்டி, குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி, இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை, முன்னேற்றத்தடை, மோப்பநெறி, நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு, மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு, மந்த இயக்கம், இழுப்பு வலை, உரம் வாரி, (வினை) பிடித்து இழு, மெல்ல இழு,. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல், வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு, மோப்பம்பிடித்துச் செல், பரம்படி, பாதாளக்கரண்டி போட்டுத் தேடு, தடைப்பொறி பொருத்து, தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல், கனத்த அடி வைத்து மெதுவாகச் செல், பின்தங்கு, மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று, இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று, சோம்பியிரு.
- drag
- மாற்கீழரை
- drag
- பின்னிழு விசை
- drag
- இழு இழு
- Emergency location transmitter
- (E.L.T.)அவசர (வான்) இடங்காட்டொளி
- fin
- இறகு
- fin
- துடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
- fin
- செட்டை
- fixed wing aircraft
- நிலையிறக்கை வானூர்தி
- flap
- சோப்பி
- flap
- மடி
- flap
- மொத்துதல், தட்டல், சிறகடிப்பு, திண்வார்த்தொங்கல், ஆடல்விளிம்பு, தொங்கற்பகுதி, சட்டைப்பையின் மூடு விளிம்பு, தொப்பியின் கவிதைவிளிம்பு, பொறிக்கதவம், ஒருபுற அடைப்பிதழ், தடுக்கிதழ், அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல், காளாண் குடையின் திறந்த மேற்பகுதி, (பே-வ.) கொந்தளிப்பு நிலை, (வினை) சிறகடித்துக்கொள், சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள், படபட என்று அடி, மேலும் கீழும் ஆட்டு, முன்பின் ஊசலாட்டு, படபட என்று அடிக்கப்பெறு, ஆடு, ஊசலாடு.
- flight, flight number
- பறப்பு, பறப்பெண்
- frequent flyer program
- தொடர் பயணியர் திட்டம்
- fuselage
- வானுடல்
- fuselage
- வானுர்தியின் கட்டுமானச் சட்டம்.
- Global Positioning System
- (G.P.S. SYSTEM) (உலக) இடங்காணலமைப்பு
- Global Positioning System
- உலக இடம் காட்டும் அமைப்பு
- Global Positioning System
- உலக இருப்பிட முறைமை
- Global positioning system SET
- (G.P.S.) set இடங்காணல் கருவி
- guidance
- வான் வழிநடை
- guidance
- வழித்துணை, கற்பித்தல், அறிவுரை, போதனை, மேலாண்மையுதவி, தலைமைப் பொறுப்பு.
- guidance system
- (வான்) வழிநடையமைப்பு
- helicopter
- உலங்கூர்தி
- helicopter
- செங்குத்தாக மேலெழுப்பி இறங்கவல்ல திருகு வானுர்தி.
- horizontal stabilizer
- கிடை நிலைப்பி
- hovercraft
- மெத்தூர்தி
- immigration
- குடு இறக்கம்
- immigration
- குடிநுழைவு
- immigration
- குடியேறுதல்.
- immigration
- (ENTRY) குடிநுழைவு
- import
- உட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி.
- import
- இறக்குமதி
- import
- இறக்குமதி
- Instrument flight rule
- (I.F.R.) கருவிப்பறவிதி -வானமைந்த அல்லது வான் வழிகாட்டக்க (air-traffic control)தரவுகள் அடிப்படையில் பறனையின் உயர்வு, இடைவெளி ஆகிவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
- Instrument landing system
- (I.L.S.) தரையிறங்கு கருவி (அமைப்பு)
- Instrument landing system
- தரையிறங்கு கருவி அமைப்பு - விமானம் தரையிறங்க பாதை மற்றும் வழிகாணலை அறிவிக்கும் தரையமைந்த துள்ளியமான கருவி
- itinerary
- பயணநிரல்
- itinerary
- வழி, பயணஞ்செல் நெறி, பயண விரிவுரை ஏடு, பயண வழிகாட்டு விவர ஏடு, வழிகாட்டு நுல், (பெயரடை) பயணஞ் செய்வது சார்ந்த, பயண நெறி பற்றிய.
- jet
- கருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய.
- jet
- தாரை
- jet
- தாரைப் பறனை
- jet
- தாரை,தாரை
- jet fuel
- தாரை எரிபொருள் - வேற்றுப் பெயர் 'வான்சுழலி எரிபொருள்' (Aviation Turbine Fuel)
- land-terrain
- நிலக்கூறு
- landing
- தரையிறக்கம்
- landing
- நிலத்தில் இறங்குதல், கரையேறுதல், சரக்கு இறக்குதல், ஊர்தியிலிருந்து இறங்குதல், கீழேவைத்தல், அடித்தல், இறங்குமிடம், இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.
- landing gear
- இறங்கமைப்பு
- Life jacket
- Life jacket/VEST உயிர்க்காப்புடை
- lift
- Lift (FORCE) தூக்கு(விசை)
- lift
- தூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
- lift
- உயர்த்தி, இறைப்பு
- lift
- ஏற்றுதல்
- logistics
- ஏற்பாட்டியல்
- logistics
- போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை, கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
- Loran SET
- Loran (LONG RANGE NAVIGATION) SET தொலை வானோடல் கருவி
- Loran SYSTEM
- Loran (LONG RANGE NAVIGATION) SYSTEM தொலை வானோடலமைப்பு
- monoplane
- ஒற்றைத்தாங்கிவிமானம்
- monopulse antenna
- ஒருத்துடிப்பலைக்கம்பம்
- Monopulse secondary surveilance radar
- (M.S.S.R.) ஒருத்துடிப்புத் துணைக்கண்காணிப்புக் கும்பா
- nautical chart
- வழிகாணல் வரைப்படம்
- nautical mile
- கடல்வழி மைல்
- navigation
- வானோடல்
- navigation
- கடற்பயணம், நீர்வழித் செலவு
- navigation
- கடற் பயணம், நீர்வழிச் செலவு, விமான வகையில் அகல்வெளிச் செலவு, கப்பல் வழிநிலை தெரிமுறை, வானூர்தி நெறிநிலை தெரிமுறை, நீர்வழிச் செலவுத் திறம்.
- navigation
- வழிகண்டறிதல் வழிசெலுத்தல்
- navigation system
- வானோடலமைப்பு
- Navigational aid
- (NAV-AID) வானோடல் கருவி
- Navigational aid
- (Navigational aid=NAVAID) வழிகாணுதவி - பார்வை அல்லது தரவு மூலமாக விமானப் பாதையை தெரிவிக்கும் தரை அல்லது வானமைந்த கருவி
- navigational chart
- வானோடல் வரைப்படம்
- Paging passenger mrs
- Paging passenger mr(s) பயணி, திரு(மதி) விளிக்கப்படுகிறார்
- parachute
- வான்குடை
- parachute
- வான்குடை மிதவை, வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி, (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு, வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு.
- passenger terminal
- பயணிகள் சேவை முனையம்
- passport
- கடவுச்சீட்டு
- passport
- கடவுச் சீட்டு, கிள்ளாக்கு
- pitch
- கரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு
- pitch
- குனிவு
- pitch
- புரி அடர்த்தி எழுத்து அடர்
- pitch
- நிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.
- pitch
- நிலக்கீல், கரிப்பிசின்
- plane
- தளம், சரிமட்டமான பரப்பு, சமதளப்பரப்பு, சமதளப்பரப்புநிலை, விமானம், வானவூர்தி, வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை, மணிக்கல்லின் பட்டைமுகம், (பெ.) சமதளமான, சரிமட்டமான, சரிசமதளத்தில்கிடக்கிற, தளமட்டமான, (வினை.) வானுர்தியில் இயங்கு, வானுர்திப்பயணஞ் செய், தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய்,
- plane
- பறனை
- plane
- சமதளம்
- pre-flight inspection
- பறப்பு முன்னாய்வு - பறத்தகுதி மற்றும் பதிவு சான்றிதழ், பறனை பதிவேடு, வானோடியறை ஆய்வு, எரிபொருள், திசைக்காட்டி, இறக்கை, வால் பகுதிகள், இறங்கமைப்பு, உருளிப்பட்டை, பற்சக்கரம், விசைப்பொறி, சோப்பிகள் போன்றவை
- Primary surveillance radar
- முதன்மைக் கண்காணிப்புக் கும்பா
- propeller
- கப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி.
- propeller
- உந்தி
- propeller
- முன்னியக்கி
- quarantine
- தொற்றொதுக்கம்
- quarantine
- தனிப்படுத்தற்காலம்
- quarantine
- தடுப்புக்கர்ப்பு,பயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை,(வினை) தொற்றுத்தடைகாப்பில் வை,தொற்றுத்தடைகாப்புச்செய்.
- radar
- கதிரலைக் கும்பா
- radar
- ரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றரல் வாய்ந்த, மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை.
- radar
- ராடார்
- radio
- வானொலி
- radio
- வானொலி
- radio
- வானொலி, கம்பியில்லாச் செய்திப்பரப்பு, வானொலிப் பெட்டி, கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு, வானொலிச் செய்தி, வானொலி அமைப்பு, (பெயரடை) வானொலிக்குரிய, கம்பியில்லாச் செய்திக்கான, வானொலிமூலம் அனுப்பு, வானொலி மூலஞ் செய்தி தெரிவி, பரப்பு.
- radio-beacon
- சுழலலை
- reciprocating engine
- தண்டலையெஞ்சின்
- roll
- உருளம்
- roll
- சுருள், உருட்டல்
- roll
- சுருள், துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம், சுருளோலை, சுருட்டப்பட்ட ஆவணம், பதிவேடு பெயர்ப்பட்டியல், பட்டியல், தொகுதி, திருகுசுருளப்பம், பொதியப்ப உருளை, சிறு அப்பப்பாளம், உருளை, திருகுவட்டு, நீளுருளை வடிவான பொருள், நீளுருளை வடிவான சிப்பம், வெண்ணெய்க்கட்டி, சவர்க்கார நீள்பாளம், வார்ப்பட உருளை, வார்ப்பட உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை, கழுத்துப்பட்டை, முதலிய வற்றின் புறமடி வளவு, (க-க) சுருட்போதிகை.
- Rotor craft
- சுற்றகவூர்தி - இத்தகைய வானூர்திகளில் தூக்குவிசை (lift) சுழல் இறக்கைகளால் உற்பத்திக்கப்படுகிறது
- rudder
- சுக்கான்
- rudder
- கப்பல்சுக்கான்
- rudder
- பயின், சுக்கான், கப்பலின் திசைதிருப்பு கட்டை, வழிகாட்டுந் தத்துவம், தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.
- sea-terrain
- கடற்கூறு
- seat belt
- இருக்கை வார்
- spoiler
- இறக்கைத்தடை
- spoiler
- கொள்ளையடிப்போர், கெடுப்பவர்.
- Synthetic aperture radar
- (S.A.R.) தொகுதிறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயல்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்
- taxiing
- நடையோட்டம்
- taxiway
- நடையோடுபாதை
- touch-down
- தரைத் தொடுதல்
- touch-down
- தொடுபந்தெடுப்பு, காற்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர் குறியிலக்கிற்கு அப்பால் தரையிலுள்ள பந்தினைக் கையால் தொட்டெடுத்தல்.
- transfer passenger
- மாற்றுப் பயணி
- transit lounge
- மாற்றுப்பயணியர் ஓய்வறை
- transit passenger
- இடைநிற் பயணி
- tray table
- மேசைத் தாம்பாளம்
- trolley
- தள்ளுவண்டி
- turbulence
- கொந்தளிப்பு
- turbulence
- (காற்றுக்)கொந்தளிப்பு
- turbulence
- குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை.
- underbelly
- அடிநுகம்
- underbelly
- மென்தடம், மர்மத்தலம்.
- undercarriage
- இறங்கமைப்பு
- undercarriage
- வண்டியின் அடிக்கட்டு, விமானத்தின் நிலம்படர் பகுதி, விமானத்தின் மையப் பகுதி.
- vertical stabilizer
- நெடு நிலைப்பி
- Visual flight rule
- (V.F.R.) விழிப்பறவிதி - இயன்ற வானிலை நிலைகளில் பார்வை அடிப்படையில் பறனையின் உயர்வு போன்றவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
- walkie-talkie
- நடைபேசி
- waypoint
- பாதைப்புள்ளி
- waypoint
- பாதைப்புள்ளி - கடல், தரை அல்லது வான வழிக்காட்டலுக்கு மேற்கோள்ளாக பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட புவி இருப்பிடம்; இது உலக இடம் காட்டும் அமைப்பில் (GPS) பயனாகிறது
- wheel chock
- சக்கரப் பிடி
- x-ray
- ஊடுக்கதிர்
- x-ray
- ஊடுகதிர்
- yaw
- திருப்பம்
- yaw
- விலாத்தீடு, கப்பல் நெறிக்கோட்டம், கப்பல் நெறித்திறம்பீடு, புடை தடுமாற்றம், விமானவழித் தடுமாற்றம், விமான வழி விலகீடு, (வினை) விலாத்து, கப்பல்-விமானம் முதலியவற்றின் வகையில் தள்ளாடிச்செல், வளைந்து வளைந்து செல்.