பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

T list of page : Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
turbulenceகொந்தளிப்பு
taxiingநடையோட்டம்
taxiwayநடையோடுபாதை
touch-downதரைத் தொடுதல்
transfer passengerமாற்றுப் பயணி
transit passengerஇடைநிற் பயணி
transit loungeமாற்றுப்பயணியர் ஓய்வறை
tray tableமேசைத் தாம்பாளம்
trolleyதள்ளுவண்டி
turbulence(காற்றுக்)கொந்தளிப்பு
touch-downதொடுபந்தெடுப்பு, காற்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர் குறியிலக்கிற்கு அப்பால் தரையிலுள்ள பந்தினைக் கையால் தொட்டெடுத்தல்.
turbulenceகுழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை.

Last Updated: .

Advertisement