பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

S list of page : Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
sea-terrainகடற்கூறு
seat beltஇருக்கை வார்
spoilerஇறக்கைத்தடை
Synthetic aperture radar(S.A.R.) தொகுதிறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயல்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்
spoilerகொள்ளையடிப்போர், கெடுப்பவர்.

Last Updated: .

Advertisement