பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

P list of page : Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Paging passenger mrsPaging passenger mr(s) பயணி, திரு(மதி) விளிக்கப்படுகிறார்
parachuteவான்குடை
passenger terminalபயணிகள் சேவை முனையம்
passportகடவுச்சீட்டு
pitchகரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு
pitchகுனிவு
planeபறனை
pre-flight inspectionபறப்பு முன்னாய்வு - பறத்தகுதி மற்றும் பதிவு சான்றிதழ், பறனை பதிவேடு, வானோடியறை ஆய்வு, எரிபொருள், திசைக்காட்டி, இறக்கை, வால் பகுதிகள், இறங்கமைப்பு, உருளிப்பட்டை, பற்சக்கரம், விசைப்பொறி, சோப்பிகள் போன்றவை
Primary surveillance radarமுதன்மைக் கண்காணிப்புக் கும்பா
propellerஉந்தி
propellerமுன்னியக்கி
planeசமதளம்
pitchபுரி அடர்த்தி எழுத்து அடர்
pitchநிலக்கீல், கரிப்பிசின்
parachuteவான்குடை மிதவை, வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி, (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு, வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு.
passportகடவுச் சீட்டு, கிள்ளாக்கு
pitchநிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.
planeதளம், சரிமட்டமான பரப்பு, சமதளப்பரப்பு, சமதளப்பரப்புநிலை, விமானம், வானவூர்தி, வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை, மணிக்கல்லின் பட்டைமுகம், (பெ.) சமதளமான, சரிமட்டமான, சரிசமதளத்தில்கிடக்கிற, தளமட்டமான, (வினை.) வானுர்தியில் இயங்கு, வானுர்திப்பயணஞ் செய், தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய்,
propellerகப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி.

Last Updated: .

Advertisement