பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms
பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
N list of page : Aviation terms
Terms | Meaning / Definition |
---|---|
nautical mile | கடல்வழி மைல் |
nautical chart | வழிகாணல் வரைப்படம் |
navigation | வானோடல் |
navigation system | வானோடலமைப்பு |
navigation | கடற்பயணம், நீர்வழித் செலவு |
Navigational aid | (NAV-AID) வானோடல் கருவி |
navigational chart | வானோடல் வரைப்படம் |
Navigational aid | (Navigational aid=NAVAID) வழிகாணுதவி - பார்வை அல்லது தரவு மூலமாக விமானப் பாதையை தெரிவிக்கும் தரை அல்லது வானமைந்த கருவி |
navigation | வழிகண்டறிதல் வழிசெலுத்தல் |
navigation | கடற் பயணம், நீர்வழிச் செலவு, விமான வகையில் அகல்வெளிச் செலவு, கப்பல் வழிநிலை தெரிமுறை, வானூர்தி நெறிநிலை தெரிமுறை, நீர்வழிச் செலவுத் திறம். |