பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

I list of page : Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
immigrationகுடு இறக்கம்
immigrationகுடிநுழைவு
Instrument flight rule(I.F.R.) கருவிப்பறவிதி -வானமைந்த அல்லது வான் வழிகாட்டக்க (air-traffic control)தரவுகள் அடிப்படையில் பறனையின் உயர்வு, இடைவெளி ஆகிவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
Instrument landing system(I.L.S.) தரையிறங்கு கருவி (அமைப்பு)
itineraryபயணநிரல்
Instrument landing systemதரையிறங்கு கருவி அமைப்பு - விமானம் தரையிறங்க பாதை மற்றும் வழிகாணலை அறிவிக்கும் தரையமைந்த துள்ளியமான கருவி
immigration(ENTRY) குடிநுழைவு
importஇறக்குமதி
importஇறக்குமதி
immigrationகுடியேறுதல்.
importஉட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி.
itineraryவழி, பயணஞ்செல் நெறி, பயண விரிவுரை ஏடு, பயண வழிகாட்டு விவர ஏடு, வழிகாட்டு நுல், (பெயரடை) பயணஞ் செய்வது சார்ந்த, பயண நெறி பற்றிய.

Last Updated: .

Advertisement