பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms
பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
F list of page : Aviation terms
Terms | Meaning / Definition |
---|---|
fin | இறகு |
fixed wing aircraft | நிலையிறக்கை வானூர்தி |
flap | சோப்பி |
flight, flight number | பறப்பு, பறப்பெண் |
frequent flyer program | தொடர் பயணியர் திட்டம் |
fuselage | வானுடல் |
flap | மடி |
fin | செட்டை |
fin | துடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு. |
flap | மொத்துதல், தட்டல், சிறகடிப்பு, திண்வார்த்தொங்கல், ஆடல்விளிம்பு, தொங்கற்பகுதி, சட்டைப்பையின் மூடு விளிம்பு, தொப்பியின் கவிதைவிளிம்பு, பொறிக்கதவம், ஒருபுற அடைப்பிதழ், தடுக்கிதழ், அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல், காளாண் குடையின் திறந்த மேற்பகுதி, (பே-வ.) கொந்தளிப்பு நிலை, (வினை) சிறகடித்துக்கொள், சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள், படபட என்று அடி, மேலும் கீழும் ஆட்டு, முன்பின் ஊசலாட்டு, படபட என்று அடிக்கப்பெறு, ஆடு, ஊசலாடு. |
fuselage | வானுர்தியின் கட்டுமானச் சட்டம். |