பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms
பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
D list of page : Aviation terms
Terms | Meaning / Definition |
---|---|
drag | பின்னிழுப்பு, பின்னிழுவிசை |
descent | இறக்கம் |
drag | மாற்கீழரை |
drag | பின்னிழு விசை |
drag | இழு இழு |
descent | இறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை. |
drag | இழுவை, இழுக்கப்படும்பொருள், இழுப்பு, சுணக்கம், வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி, பாதாளக்கரண்டி, கனத்த பரம்பு, முரட்டுச் சம்மட்டி, மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு, அஞ்சல் வண்டி, குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி, இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை, முன்னேற்றத்தடை, மோப்பநெறி, நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு, மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு, மந்த இயக்கம், இழுப்பு வலை, உரம் வாரி, (வினை) பிடித்து இழு, மெல்ல இழு,. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல், வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு, மோப்பம்பிடித்துச் செல், பரம்படி, பாதாளக்கரண்டி போட்டுத் தேடு, தடைப்பொறி பொருத்து, தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல், கனத்த அடி வைத்து மெதுவாகச் செல், பின்தங்கு, மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று, இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று, சோம்பியிரு. |