பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms
பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
A list of page : Aviation terms
Terms | Meaning / Definition |
---|---|
aerial | காற்றுக்குரிய |
air pocket | காற்றுப்பை |
aerial | வளி சார்ந்த |
aerial | (ANTENNA) வானலை வாங்கி |
aerobridge | வான்பாலம் |
aileron | இரக்கைத் துடுப்பு |
Air traffic control | (A.T.C.) வான் வழிகாட்டகம் |
aircraft | வானூர்தி |
aircraft carrier | வானூர்தி தாங்கி கப்பல் |
airfoil | காற்றிதழ் |
airframe | வான்சட்டம் |
Air hostess | வான்பணிப்பெண் |
airline | வான்வழி |
airport | பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம் |
airspace | வானெல்லை |
airworthiness | பறத்தகுதி |
Airworthiness directive | (A.D.) பறதகுதி பொதுக்கட்டளை |
airworthy | பறதகுதியுள்ள |
apron | ஏற்றிடம் |
Aviation turbine fuel | (A.T.F.) (SAME AS JET FUEL) வான்சுழலி எரிபொருள் - தாரை விசைப்பொறி எரிபொருள்; தாரை எரிபொருள் |
avionics | பறமின்னணுவியல் |
aerial | வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய. |
aileron | விமானச்சிறையின் ஓர மடக்கு, கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர். |
aircraft | வான்கலம், வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது, விமானங்கள். |
airline | வானெறி, விமானப்பாதை. |
airport | வான்திடல், வானுர்தி நிலையம் |
airworthy | பறக்கத் தகுதி வாய்ந்த. |
apron | முன்றானை, தூசிதாங்கி, உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல், சமய நிலைகளுக்குரிய உடுப்பு, திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை, வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை, அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி, வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு, (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து. |