பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Air traffic control(A.T.C.) வான் வழிகாட்டகம்
Air hostessவான்பணிப்பெண்
Airworthiness directive(A.D.) பறதகுதி பொதுக்கட்டளை
Aviation turbine fuel(A.T.F.) (SAME AS JET FUEL) வான்சுழலி எரிபொருள் - தாரை விசைப்பொறி எரிபொருள்; தாரை எரிபொருள்
Baggage AREABaggage (CLAIM) AREA சுமைக்கோரகம்
Baggage identification display system(BIDS) உடைமை அடையாளக் காட்சி (அமைப்பு)
Emergency location transmitter(E.L.T.)அவசர (வான்) இடங்காட்டொளி
Global positioning system SET(G.P.S.) set இடங்காணல் கருவி
Instrument flight rule(I.F.R.) கருவிப்பறவிதி -வானமைந்த அல்லது வான் வழிகாட்டக்க (air-traffic control)தரவுகள் அடிப்படையில் பறனையின் உயர்வு, இடைவெளி ஆகிவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
Instrument landing system(I.L.S.) தரையிறங்கு கருவி (அமைப்பு)
Life jacketLife jacket/VEST உயிர்க்காப்புடை
Loran SETLoran (LONG RANGE NAVIGATION) SET தொலை வானோடல் கருவி
Loran SYSTEMLoran (LONG RANGE NAVIGATION) SYSTEM தொலை வானோடலமைப்பு
Monopulse secondary surveilance radar(M.S.S.R.) ஒருத்துடிப்புத் துணைக்கண்காணிப்புக் கும்பா
Navigational aid(NAV-AID) வானோடல் கருவி
Paging passenger mrsPaging passenger mr(s) பயணி, திரு(மதி) விளிக்கப்படுகிறார்
Primary surveillance radarமுதன்மைக் கண்காணிப்புக் கும்பா
Rotor craftசுற்றகவூர்தி - இத்தகைய வானூர்திகளில் தூக்குவிசை (lift) சுழல் இறக்கைகளால் உற்பத்திக்கப்படுகிறது
Synthetic aperture radar(S.A.R.) தொகுதிறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயல்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்
Visual flight rule(V.F.R.) விழிப்பறவிதி - இயன்ற வானிலை நிலைகளில் பார்வை அடிப்படையில் பறனையின் உயர்வு போன்றவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
Instrument landing systemதரையிறங்கு கருவி அமைப்பு - விமானம் தரையிறங்க பாதை மற்றும் வழிகாணலை அறிவிக்கும் தரையமைந்த துள்ளியமான கருவி
Navigational aid(Navigational aid=NAVAID) வழிகாணுதவி - பார்வை அல்லது தரவு மூலமாக விமானப் பாதையை தெரிவிக்கும் தரை அல்லது வானமைந்த கருவி

Last Updated: .

Advertisement