உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
- a-arm
- கவைக்கரம் - சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் கவை வடிவ தொங்கல் அமைப்பு
- accelerator
- முடுக்கி/ வேகப்படுத்தி
- accelerator
- முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
- accelerator
- முடுக்கி
- air break
- காற்று நிறுத்தி
- air filter
- காற்று வடிகட்டி
- air intake system
- காற்றிழுவமைப்பு - ஒரு காற்றுக்கலக்கி விசைப்பொறியில் (carburettor engine) வெளிக்காற்று காற்று வடிப்பி (air-filter) மூலம் காற்றுக்கலக்கிக்குள் (carburettor) நுழையும்; பின்பு அது உள்ளிழு பன்மடிமம் (intake manifold) மூலமாக கலன்களுக்குள் (cylinders) நுழையும்; உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) காற்று காற்றிழுவி எனப்படும் நீண்ட தூம்பு மூலமாக காற்று வடிப்பிக்குள் நுழைகிறது. பின்பு காற்றுப்பாய்வளவி (air-flow meter) மூலமாக நெரிப்பறைக்குள் (throttle chamber) சென்று, அதன் பின்னர் விசைப்பொறிக்குள் நுழைகிறது.
- air pump
- காற்றுப்பம்பி
- air-flow cooling system
- காற்றுக் குளிரலமைப்பு
- air-fuel mixture
- காற்றெரிபொருள் கலவை
- all wheel drive
- அனைத்தியக்க, அனைத்தியக்கூர்தி -
- alternator
- ஆடலாக்கி
- anti-freeze
- உறைத்தடுப்பி - குளிர்பொருள் கடும்பனிக்காலத்தில் உறையாமல் இருக்க, அதன் உறைநிலை குறைக்க வைக்கும் சேர்ப்பொருள்
- Anti-lock braking system
- (A.B.S.) வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும்
- assembly-line
- ஒன்றுகூட்டு வரிசை
- automatic transmission
- தன்னியக்கப் பரப்புகை
- automobile
- தானியங்கி, மோட்டார் வண்டி, (பெ.) தானே இயங்குகிற.
- automobile
- தானியங்கி
- axle
- இருசு, சக்கரத்தின் அச்சு.
- axle
- அச்சாணி
- ball joint
- பந்துமூட்டு - உந்துவண்டியின் முன்சக்கரங்களை தொங்கலில் (suspension) தாங்கும் கட்டகம்
- belt drive
- வாரியக்கி - பற்சக்கரப்பெட்டியிலிருந்து சக்கரங்களை இயக்க கப்பி மற்றும் தோல் அல்லது மீள்ம வார் கொண்ட கட்டகம்
- brake
- தடுப்புக்கருவி முட்டுத்தனத்தை (வினை) தடுத்துநிறுத்து தடைபோடு முட்டுக்கட்டையிடு
- brake
- நிறுத்தி
- brake drum
- தேயுருளையம் - வாகனத்தை நிறுத்துவதற்கு நிறுத்துக்கட்டையுடன் உராயும் உருள்வடிவ பரப்பு; உருளைய நிறுத்தமைப்பில் பயனாகிறது; நிறுத்துவதற்காக ஏற்படும் உராய்வு உட்பரப்பில் அமையும்
- brake shoe
- நிறுத்துக்கட்டை
- bumper
- மோதுபவர், மோதும் பொருள், உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி, புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு, படகுப் பந்தயம், நிறைந்து ததும்பும் கிண்ணம், பொங்குலம், மிகுவிளைவு, பொங்கு வளம், மக்கட்பொங்கு மாதிரள், சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு, (பெ.) நிறைந்து வழிகின்ற, (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
- bumper
- தெறிப்பான், மோதி, குலுக்கி
- bumper
- அடிதாங்கி
- Camshaft
- நெம்புருள் தண்டு - விசைப்பொறியின் உள்ளெடுப்பு மற்றும் வெளியேற்ற ஓரதர்களை திறந்து மூடச் செய்யும் சுழலும் சாதனம்
- carburettor
- காபன்சேர்கருவி
- catalytic converter
- வினையூக்க மாசகற்றி - வெளியேறி நச்சு வளிகளை குறைக்கச்செய்யும் சாதனம்
- centrifuge
- வெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.
- centrifuge
- மையநீங்கி,விரைவேகச் சுழற்றி,விசைச்சுழற்சி
- centrifuge
- மையவிலக்கி -
- chassis
- பொறி வண்டிகளின் அடிச்சட்டம், பீரங்கி வண்டியின் அடித்தளம், விமானம் வந்திறங்கும் வண்டிக் கூண்டு.
- chassis
- அடிச்சட்டம்
- chassis
- அடிச் சட்டகம்
- clutch
- இறுக்கமான பிடிப்பு, இரக்கமற்றபிடி, வளைந்த கூர்நகம், சட்டெனப் பறித்தல், பாரந்தூக்கியின் பற்று உறுப்பு, (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு, (வி.) ஆவலுடன் பற்று, இறுகப்பிடி, பற்றிப்பிடுங்கு, பற்றிக் கௌவு, சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
- clutch
- உரசிணைப்பி, விடுபற்றி
- combustion chamber
- எரியறை
- combustion chamber
- தகனவறை
- connecting rod
- இணைப்புத் தண்டு
- coolant
- குளிரி
- coolant
- குளிர்வி
- coolant
- வெப்பாற்றி, வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர்.
- cooling system
- குளிரலமைப்பு
- coupe
- பதுங்கறை சீருந்து
- coupe
- வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி, ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி, பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி, இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம், (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட, கைகால் நேர் துணிக்கப்பெற்ற.
- cowl
- முகப்புத்தாங்கி
- cowl
- தொப்பி, தலைமூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி, மடத்துத் துறவிக்குரிய சின்னம், மடத்துறவிநிலை, மடத்துறவி, புகைபோக்கி மூடி, இயந்திர மூடாக்கு, விமான இயந்திரக்கவிகை மூடி, (வி.) மூடாக்காக மூடு, மடத்துத் துறவியாக்கு.
- crank
- மாற்றச்சு
- crank
- வளைவு, கோட்டம், அள்ளு, செந்திரிப்புக்கோட்டம், இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு, பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம், திருகுவிட்டம், குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி, (பெ.) வளைந்த, இடுக்கப்பட்ட, (வி.) வளை, திருப்பு, கோடு, செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு, செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
- crank
- Crank(SHAFT); வளைவச்சு
- cruise control
- சீர்வேகக்கருவி
- cylinder
- உருளை
- cylinder
- வட்டுரு, நீள் உருளை, இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு, குழல்வடிவப் பொருள், இயந்திர உருளை, அச்சியந்திர உருளை, நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை, தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை, பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை.
- cylinder
- கலன்
- cylinder
- உருளை,உருளை
- cylinder block
- கலன்கூறு - விசைப்பொறி மற்றும் கலன்களை கொண்ட கட்டகம்
- cylinder head
- கலன்தலை - தீப்பொறியை மற்றும் ஓரதர்களை (valves) கொண்ட விசைப்பொறியின் பிரிக்கத்தகு பகுதி
- damper
- அதிர்வுதாங்கி
- damper
- ஈரமாக்குபவர், ஈரமாக்குவது, அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம், ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு, நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை, ஆர்வம் கெடுப்பவர், எழுச்சி கெடுக்கும் பொருள், ஊக்கம் கெடுக்கும் ஆற்றல், தளர்வூட்டும் செய்தி, அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு, (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள், மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
- dashboard
- சேற்றுக்காப்பு, குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை, கருவிதட்டு, உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை.
- dashboard
- முகப்புப்பெட்டி
- delivery pipe
- விடுகுழாய்
- disk brake
- வட்டு நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு நழுவிடுக்கி (caliper) தேய்ப்பஞ்சை (break pad) சுற்றகத்தின் மீது அமுக்கும்
- double-wishbone suspension
- இரட்டைக் கவைக்கவத் தொங்கல் சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் மேல் மற்றும் கீழ்க் கவைக்கர தொங்கல் அமைப்பு
- drum brake
- உருளைய நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒரு நீரியக்க (hydraulic) உருளையம் (drum) இருந்து நிறுத்துக்கட்டைகளை தேயுருளையின் (break-drum) உட்பரப்பு மீது அமுக்கும்
- Electronic fuel injection
- Electronic fuel injection (EFI) SYSTEM மின்னணு (எரிபொருள்) உட்செலுத்தமைப்பு - இதன் உறுப்புகள் அ)எரிபொருள் வழங்கமைப்பு (fuel delivery system); ஆ)காற்றிழுவமைப்பு (air intake system); இ)மின்னணு கட்டுப்பாடமைப்பு (electronic control system)
- engine
- பொறி
- engine
- விசைப்பொறி
- engine
- பொறி
- engine
- எந்திரம்
- engine
- பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண்.
- exhaust
- வெளிப்போக்கு
- exhaust
- புறம்போக்கி, கழிவுநீர், ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு, உள்வெப்பாலை வெளியேற்றமைவு, வெளிச்செல் நீர்மம், நீர்மம், வெளிச்செல்வதற்குரிய நேர அளவு, புறஞ்செல்காற்றோட்டம், புறஞ்செல் வளியொழுக்கமைவு, ஆய்கல வளிவெளியேற்று முறை, (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு, ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு, தேக்கம் வடித்துத் தீர், செலவு செய்தழி, பயன்படுத்தித் தீர், பணம் கரையவை, உரம் அழியச் செய், முற்றிலும் சோர்வுறுத்து, சொல்வனயாவும் சொல்லிதீர், செய்திகள் யாவும் தீர், தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு, தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி, ஆற்றல் இழக்கச் செய், வளம் வறக்கப்பண்ணு, சோர்வடைவி.
- exhaust
- (SYSTEM) வெளியேற்றகம்
- exhaust manifold
- வெளியேற்று பன்மடிமம்
- flywheel
- விசையாள்சில்லு
- front wheel drive
- முன்னியக்க, முன்னியக்கூர்தி -
- fuel cell
- எரிபொருள் மின்கலம்
- fuel injection system
- உட்செலுத்தமைப்பு - எரிபொருளை அழுத்தத்தில் விசைப்பொறியின் எரியறைக்குள் உட்செலுத்தும் அமைப்பு
- governor
- ய்.ஆளுநர், மாநில ஆட்சித்தலைவர், ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி, கோட்டைக் காவலர், கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர், நிறுவனத்தின் தலைவர், நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர், சிறைச்சாலைப் பொறுப்பாளர், மேற்பணி முதல்வர், தலைவர், தந்தை, ஆசான், இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு, தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ,
- governor
- ஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது -
- gyrator
- கொட்பி
- hatchback
- பொதுவறை சீருந்து
- idle
- சோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
- idle
- நிலையிக்கம்
- idle speed
- நிலையியக்க வேகம்
- ignition
- தீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு.
- ignition
- தீமூட்டல்
- ignition
- எரிபற்றல்
- ignition circuit
- தீமூட்டுச்சுற்று - இரண்டு துணைச்சுற்றுக்கள் கொண்டது; முதன்மையது தீமூட்டுச்சாவியால் கட்டுப்படுத்தப்படுகிறது. 12V மின்னழுத்தம் மின்கலத்திலிருந்து மாறுமின்னாக்கி (alternator) மூலமாக வழங்குகிறது. அஞ்சல் மூடப்படும்போது மின்னோட்டம் அடிச்சட்டத்தில் பாய்கிறது. அஞ்சல் திறக்கும்போது, மின்னோட்டப் பாய்வு நிற்கும். இது துணைச்சுருணையில் உயரழுத்தத்தை தூண்டி வில்லிறக்கத்தால் தீமூட்டுகிறது. வாகனம் துவங்கின பிறகு மின்னழுத்த சீர்மி (voltage regulator) மின்கலம் மாறுமின்னாக்கியிலிருந்து மிகையூட்டப்படாமல் பாதுகாக்கிறது.
- ignition switch
- தீமூட்டுத் திறப்பான் - ஐந்துநிலை திறப்பான். START நிலையில் தொடுநிலை (contact) ஏற்படுத்தி, சாவி RUN நிலையில் விடுவிக்கப்படுகிறது. மற்ற நிலைகள் ACCESSORIES, RUN மற்றும் OFF.
- independent rear suspension
- தனிப்பட்ட பின்புறத் தொங்கல் - ஒவ்வொரு சக்கரமும் தினித்தியங்கும் பின்புறத் தொங்கல் அமைப்பு; இதன் மூலம் வாகனத்தில் ஒடுக்கம் மற்றும் முடுக்கத்தில் ஏற்படும் முன் மற்றும் பின் குனிவை குறைத்து பிடிப்பை மேம்படுத்துகிறது
- indicator
- காட்டி
- indicator
- குறியீடு, மானி
- indicator
- காட்டி சுட்டிக்காட்டி
- indicator
- காட்டொளி
- indicator
- சுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
- inline engine
- கலன்கள் - (cylinders) நேர்வரிசையாக உள்ள விசைப்பொறி; straight4 என்ற குறியீடு 4-கலன் நேர்வரிசை உள்ளமைவைக் குறிக்கும்; straight6 6-கலன் நேர்வரிசையைக் குறிக்கும்.
- intake manifold
- உள்ளிழு பன்மடியம் - காற்றுக்கலக்கிக்கும் (carburettor) உள்ளிழு ஓரதர்களுக்கும் (intake valve) இடையமைந்த குழல்கள். காற்று-எரிபொருள் கலவை நெரிப்பி (throttle) வழியாக பாய்கிறது. இதில் ஒரு உள்ளீடு வாய், கலன்களின் எண்ணிக்கைக்கு தகுந்த பல வெளியீடு வாய்கள் கொண்டது.
- joint
- இணைப்பு, மூட்டு
- joint
- மூட்டு, இணைப்பு
- joint
- பொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி.
- joint
- மூட்டு
- joint
- இணைப்பு
- limousine
- மூடிய பொறிவண்டி.
- limousine
- உல்லாசவுந்து
- macpherson strut
- மிதவையதிர்வுதாங்கு உதைசட்டம் - நேரச்சு அதிர்வுதாங்கி கொண்டுள்ள தொங்கல் அமைப்பு;
- manual transmission
- ஆளியக்கப் பரப்புகை
- mechanical steering
- பொறிமுறைத் திருப்பி
- Multipoint fuel injection
- (M.P.F.I.) பன்முனை உட்செலுத்தல் - இந்தச் உட்செலுத்தலில் ஒவ்வொரு கலனிலும் பல உட்செலுத்திகள் (injectors) அமைந்துள்ளன; இதனால் காற்றெரிபொருள் கலவை (air-fuel mixture) சமமாக இருக்கும்; முடுக்கம் மற்றும் ஒடுக்கம் விரையும்; எரிபொருள் சிக்கனம் கூடும்
- naturally aspirated engine
- இயலிழுப்பு விசைப்பொறி - சுழலூட்டு (turbo-charged) அல்லது மிகையூட்டு (super-charged) அல்லாத விசைப்பொறி
- nozzle
- குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.
- nozzle
- தூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு
- nozzle
- மூக்கு, சோங்கு
- nozzle
- நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்
- nozzle
- நுனிக்குழல்
- nozzle body
- நுனிக்குழலகம் - எரிபொருளை ஓரதருக்கு (valve) வழிகாட்டும் நுனிக்குழலின் பகுதி; இங்கு தெளிப்பியின் துளைகள் (spray openings) அமைந்துள்ளன
- overflow channel
- வழிவு வாய்க்கால்
- payload
- தாங்குசுமை
- piston
- ஆடுதண்டு
- piston
- உந்துதண்டு, குழலச்சுத் தண்டு.
- pitman arm
- பிடிமுனைக்கரம்
- power steering
- விசைத்திருப்பி - நீரியக்க (hydraulic) மற்றும் மின்னியக்க திருப்பான் அமைப்பு; இது திரும்பும் சிரமம் குறைவாக உள்ளது
- pressure valve
- அழுத்தவோரதர்
- rack and pinion steering
- இத்திருப்பி அமைப்பில், பற்சிலி (rack) சக்கரங்களை இணைக்கும் அச்சாணியில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லோடி திருப்பித்தண்டில் (steering shaft) அமைந்துள்ளது. பல்லோடியும்பற்சிலியும் சக்கரத்திருப்பி அமைப்பு திருப்பியக்கத்தை சக்கர அச்சாணியின் நேரியல் இயக்கமாக மாற்றுகிறது;
- radiator
- ஒளிகாலுவது, வெப்பம் பரப்புவது, அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு, உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு.
- radiator
- கதிர்வீசி
- rear wheel drive
- பின்னியக்க, பின்னியக்கூர்தி -
- recirculating ball steering
- மறுசுழல்பந்து திருப்பி - இந்த திருப்பி அமைப்பில் ஒரு பிடிமுனைக்கரம் மூலம் சக்கரத்தின் அச்சாணியுடன் பிணைக்கப்படுகிறது; பிடிமுனைக்கரம் ஒரு ஆரைச்சிறைப் பற்சக்கரம் மற்றும் புழு பற்றகரம் மூலம் திருப்பித்தண்டுடன் (steering shaft) பிணைக்கிறது.
- sedan
- தூக்கு நாற்காலி, மேனா, அடைப்பு வண்டி.
- sedan
- சரக்கறை சீருந்து
- shock absorber
- அதிர்ச்சியுறிஞ்சி
- spark plug
- தீப்பொறிச்செருகி
- speed governor
- வேகக்கட்டுப்பாட்டுக்கருவி
- steering
- வழிச் செலுத்துகை, வழிதிருப்புகை, செயல் கட்டாட்சி, (பெ.) வழித்திருப்புகிற, வழிச்செலுத்துகிற, செயல்முறை கட்டுப்படுத்துகிற.
- steering
- சக்கரத்திருப்பி
- steering rod
- திருப்பிக் கரம்
- steering shaft
- திருப்பித் தண்டு
- strut
- தத்துநடை, வீண்பெருடை நடை, (வினை.) தத்துநடைநட, வீண்பெருமையோடு நட.
- strut
- உதைசட்டம்
- strut
- மூட்டு
- suction tube
- உறிஞ்சற்குழாய்
- supercharged engine
- மிகையூட்டு விசைப்பொறி - வாரியக்கியில் (belt-drive) அமைந்த காற்றமுக்கி (air-compressor) மூலம் காற்று கலனுக்குள் (cylinder) அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி
- supercharger
- உந்துகலம் விமான முதலியவற்றின் வகையில் மீவிசைக் காற்றடைப்புக் குழாய், உள்வெப்பாலை மீவிசை அழுத்தமூட்டுவதற்கான அமைவு.
- supercharger
- மிகையூட்டி
- suspension
- கிடை பொருள்,தொங்கல்
- suspension
- தொங்கல்
- suspension
- தொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை.
- throttle
- ண்டைக்குழி, குரல்வளை, இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ், (வினை) தொண்டையை நெரி, குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை, கழுத்தை நெரித்துக்கொல்லு, தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு.
- throttle
- நெரிப்பி
- throttle chamber
- நெரிப்பறை - உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) இது காற்றுப்பாய்வை (air-flow) கட்டுப்படுத்தும். இது மூடிய நிலையில் சீருந்து நிலையியங்கும் (idling); இதில் உள்ள மாற்றுவழியறை (bypass chamber) சிறிதளவு காற்றை விசைப்பொறிக்குள் விடுவிக்கிறது. மாற்றுவழியறைக்குள் காற்றுப்பாய்வை கட்டுப்படுத்தி விசைப்பொறியின் நிலையிருப்பு வேகத்தை மாற்றலாம்
- throttle plate
- நெரிதகடு - நெரிப்பகத்தின் பெருமமான உறுப்பு; ஓட்டுநர் முடுக்கியை (accerator) அமுக்கினால், இந்தத் தகடு திறந்து காற்று விசைப்பொறிக்குள் நுழைய விடும்; சீர்வேகத்தின் (cruising speed) போது, இது நடுநிலையிலும், நிலையியக்கத்தின் (idling) போது இது முழுமையாக மூடியிருக்கும்
- Throttle position sensor
- (TPS) நெரிநிலையுணரி - இந்த உணரி நெரிதகடில் (throttle plate) அமைந்திருக்கும்; இது மின்னணு உட்செலுத்தல் கணினியிடம் (EFI computer) நெரிதகடின் திறப்பு நிலையை தெரிவிக்கும்
- throttle-body
- நெரிப்பகம்
- Throttle-body fuel injection
- (TBI) நெரிப்பகச் உட்செலுத்தல் - ஒரு நெரிப்பகம் (throttle-body) மீது எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு; இதன் செல்யபாடு காற்றுக்கலக்கிக்கு (carburettor) நிகரானது, ஆனால் உட்செலுத்தல் (fuel injection) இதற்கு புறமாக அமைந்துள்ளது
- turbocharged engine
- சுழலூட்டு விசைப்பொறி - வெளியேற்றகத்தில் அமைந்த சுழலி மூலம் காற்று கலனுக்குள் அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி
- turbocharger
- சுழலூட்டி
- tyre
- வாயுவளையம், தயர்
- tyre
- ரப்பர் டயர்.
- tyre
- வட்டகை/உருளிப்பட்டை
- worm gear
- சுருள்வடிவப்பற்றுணைப்பொறி
- yolk
- மஞ்சட் கரு, கம்பளி நெய்.
- yolk
- நுகம்
- yolk
- மஞ்சள் கரு