உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
S list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
suspension | கிடை பொருள்,தொங்கல் |
suction tube | உறிஞ்சற்குழாய் |
spark plug | தீப்பொறிச்செருகி |
sedan | சரக்கறை சீருந்து |
speed governor | வேகக்கட்டுப்பாட்டுக்கருவி |
steering | சக்கரத்திருப்பி |
steering rod | திருப்பிக் கரம் |
steering shaft | திருப்பித் தண்டு |
strut | உதைசட்டம் |
supercharged engine | மிகையூட்டு விசைப்பொறி - வாரியக்கியில் (belt-drive) அமைந்த காற்றமுக்கி (air-compressor) மூலம் காற்று கலனுக்குள் (cylinder) அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி |
supercharger | மிகையூட்டி |
suspension | தொங்கல் |
strut | மூட்டு |
shock absorber | அதிர்ச்சியுறிஞ்சி |
sedan | தூக்கு நாற்காலி, மேனா, அடைப்பு வண்டி. |
steering | வழிச் செலுத்துகை, வழிதிருப்புகை, செயல் கட்டாட்சி, (பெ.) வழித்திருப்புகிற, வழிச்செலுத்துகிற, செயல்முறை கட்டுப்படுத்துகிற. |
strut | தத்துநடை, வீண்பெருடை நடை, (வினை.) தத்துநடைநட, வீண்பெருமையோடு நட. |
supercharger | உந்துகலம் விமான முதலியவற்றின் வகையில் மீவிசைக் காற்றடைப்புக் குழாய், உள்வெப்பாலை மீவிசை அழுத்தமூட்டுவதற்கான அமைவு. |
suspension | தொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை. |