உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
N list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
nozzle | தூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு |
nozzle | மூக்கு, சோங்கு |
naturally aspirated engine | இயலிழுப்பு விசைப்பொறி - சுழலூட்டு (turbo-charged) அல்லது மிகையூட்டு (super-charged) அல்லாத விசைப்பொறி |
nozzle | நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம் |
nozzle body | நுனிக்குழலகம் - எரிபொருளை ஓரதருக்கு (valve) வழிகாட்டும் நுனிக்குழலின் பகுதி; இங்கு தெளிப்பியின் துளைகள் (spray openings) அமைந்துள்ளன |
nozzle | நுனிக்குழல் |
nozzle | குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு. |