உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
M list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
manual transmission | ஆளியக்கப் பரப்புகை |
macpherson strut | மிதவையதிர்வுதாங்கு உதைசட்டம் - நேரச்சு அதிர்வுதாங்கி கொண்டுள்ள தொங்கல் அமைப்பு; |
mechanical steering | பொறிமுறைத் திருப்பி |
Multipoint fuel injection | (M.P.F.I.) பன்முனை உட்செலுத்தல் - இந்தச் உட்செலுத்தலில் ஒவ்வொரு கலனிலும் பல உட்செலுத்திகள் (injectors) அமைந்துள்ளன; இதனால் காற்றெரிபொருள் கலவை (air-fuel mixture) சமமாக இருக்கும்; முடுக்கம் மற்றும் ஒடுக்கம் விரையும்; எரிபொருள் சிக்கனம் கூடும் |