உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
E list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
engine | பொறி |
exhaust | வெளிப்போக்கு |
Electronic fuel injection | Electronic fuel injection (EFI) SYSTEM மின்னணு (எரிபொருள்) உட்செலுத்தமைப்பு - இதன் உறுப்புகள் அ)எரிபொருள் வழங்கமைப்பு (fuel delivery system); ஆ)காற்றிழுவமைப்பு (air intake system); இ)மின்னணு கட்டுப்பாடமைப்பு (electronic control system) |
engine | விசைப்பொறி |
exhaust | (SYSTEM) வெளியேற்றகம் |
exhaust manifold | வெளியேற்று பன்மடிமம் |
engine | பொறி |
engine | எந்திரம் |
engine | பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண். |
exhaust | புறம்போக்கி, கழிவுநீர், ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு, உள்வெப்பாலை வெளியேற்றமைவு, வெளிச்செல் நீர்மம், நீர்மம், வெளிச்செல்வதற்குரிய நேர அளவு, புறஞ்செல்காற்றோட்டம், புறஞ்செல் வளியொழுக்கமைவு, ஆய்கல வளிவெளியேற்று முறை, (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு, ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு, தேக்கம் வடித்துத் தீர், செலவு செய்தழி, பயன்படுத்தித் தீர், பணம் கரையவை, உரம் அழியச் செய், முற்றிலும் சோர்வுறுத்து, சொல்வனயாவும் சொல்லிதீர், செய்திகள் யாவும் தீர், தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு, தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி, ஆற்றல் இழக்கச் செய், வளம் வறக்கப்பண்ணு, சோர்வடைவி. |