உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
D list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
delivery pipe | விடுகுழாய் |
damper | அதிர்வுதாங்கி |
dashboard | முகப்புப்பெட்டி |
disk brake | வட்டு நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு நழுவிடுக்கி (caliper) தேய்ப்பஞ்சை (break pad) சுற்றகத்தின் மீது அமுக்கும் |
double-wishbone suspension | இரட்டைக் கவைக்கவத் தொங்கல் சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் மேல் மற்றும் கீழ்க் கவைக்கர தொங்கல் அமைப்பு |
drum brake | உருளைய நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒரு நீரியக்க (hydraulic) உருளையம் (drum) இருந்து நிறுத்துக்கட்டைகளை தேயுருளையின் (break-drum) உட்பரப்பு மீது அமுக்கும் |
damper | ஈரமாக்குபவர், ஈரமாக்குவது, அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம், ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு, நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை, ஆர்வம் கெடுப்பவர், எழுச்சி கெடுக்கும் பொருள், ஊக்கம் கெடுக்கும் ஆற்றல், தளர்வூட்டும் செய்தி, அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு, (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள், மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை. |
dashboard | சேற்றுக்காப்பு, குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை, கருவிதட்டு, உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை. |