உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
C list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
carburettor | காபன்சேர்கருவி |
coolant | குளிரி |
connecting rod | இணைப்புத் தண்டு |
crank | மாற்றச்சு |
cylinder | உருளை |
centrifuge | மையநீங்கி,விரைவேகச் சுழற்றி,விசைச்சுழற்சி |
Camshaft | நெம்புருள் தண்டு - விசைப்பொறியின் உள்ளெடுப்பு மற்றும் வெளியேற்ற ஓரதர்களை திறந்து மூடச் செய்யும் சுழலும் சாதனம் |
catalytic converter | வினையூக்க மாசகற்றி - வெளியேறி நச்சு வளிகளை குறைக்கச்செய்யும் சாதனம் |
centrifuge | மையவிலக்கி - |
chassis | அடிச்சட்டம் |
clutch | உரசிணைப்பி, விடுபற்றி |
combustion chamber | எரியறை |
coolant | குளிர்வி |
cooling system | குளிரலமைப்பு |
coupe | பதுங்கறை சீருந்து |
cowl | முகப்புத்தாங்கி |
crank | Crank(SHAFT); வளைவச்சு |
cruise control | சீர்வேகக்கருவி |
cylinder | கலன் |
cylinder block | கலன்கூறு - விசைப்பொறி மற்றும் கலன்களை கொண்ட கட்டகம் |
cylinder head | கலன்தலை - தீப்பொறியை மற்றும் ஓரதர்களை (valves) கொண்ட விசைப்பொறியின் பிரிக்கத்தகு பகுதி |
combustion chamber | தகனவறை |
chassis | அடிச் சட்டகம் |
cylinder | உருளை,உருளை |
centrifuge | வெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம். |
chassis | பொறி வண்டிகளின் அடிச்சட்டம், பீரங்கி வண்டியின் அடித்தளம், விமானம் வந்திறங்கும் வண்டிக் கூண்டு. |
clutch | இறுக்கமான பிடிப்பு, இரக்கமற்றபிடி, வளைந்த கூர்நகம், சட்டெனப் பறித்தல், பாரந்தூக்கியின் பற்று உறுப்பு, (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு, (வி.) ஆவலுடன் பற்று, இறுகப்பிடி, பற்றிப்பிடுங்கு, பற்றிக் கௌவு, சட்டெனப் பறிப்பது போல் கைகுவி. |
coolant | வெப்பாற்றி, வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர். |
coupe | வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி, ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி, பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி, இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம், (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட, கைகால் நேர் துணிக்கப்பெற்ற. |
cowl | தொப்பி, தலைமூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி, மடத்துத் துறவிக்குரிய சின்னம், மடத்துறவிநிலை, மடத்துறவி, புகைபோக்கி மூடி, இயந்திர மூடாக்கு, விமான இயந்திரக்கவிகை மூடி, (வி.) மூடாக்காக மூடு, மடத்துத் துறவியாக்கு. |
crank | வளைவு, கோட்டம், அள்ளு, செந்திரிப்புக்கோட்டம், இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு, பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம், திருகுவிட்டம், குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி, (பெ.) வளைந்த, இடுக்கப்பட்ட, (வி.) வளை, திருப்பு, கோடு, செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு, செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு. |
cylinder | வட்டுரு, நீள் உருளை, இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு, குழல்வடிவப் பொருள், இயந்திர உருளை, அச்சியந்திர உருளை, நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை, தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை, பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை. |